ஆற்றில்/கடலில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Webdunia
பொதுவாக நீர் நிலைகளை கனவில் பார்த்தாலே நல்ல சகுனமாக கருதப்படுகிறது. சில நூல்களில் இது வம்ச விருத்திக்கான அடையாளம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆறு பெருக்கெடுத்து ஓடுவது, நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது, கடலில் பொங்கி வருவது, குளம் நிரம்பி வழிவது போல் கனவு கண்டாலும் அடுத்தடுத்து நல்ல செயல்கள் நடக்கும்.

நீர் நிலைகளில் நீராடுவது போல் கனவு கண்டால் சுப பலன்கள் ஏற்படும். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லப் போகிறார் என்பதை இந்தக் கனவு உணர்த்துகிறது. உதாரணமாக தற்போது அவர் ஓட்டு வீட்டில் இருந்தால் மாடி வீட்டிற்கு மாறுவார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments