Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை திருவூடல் திருவிழா

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2014 (15:33 IST)
கணவன ் - மனைவிக்குள ் சண்ட ை வந்தால ் வீட்டிற்குள ் மட்டும ் கேட்குமாற ு பேசினால ் நல்லத ு. தெருவில ் உள் ள மற்றவர்களுக்க ு கேட்கும ் வகையில ் சத்தமாகப ் பேசினால ்... அவ்வளவுதான ். அண்ட ை வீட்டுக்காரர்கள ் அத்தன ை பேருடை ய கண்ணும ் தம்பதியினர ை மட்டும ே மொய்க்கும ்.
FILE

சாதார ண தம்பதியினருக்க ே இப்படிதான ் என்றால ், தெய்வீகத ் தம்பதியினருக்குள ் சண்டையென்றால ் கேட்கவ ே வேண்டாம ். பக்தர்கள ் திரண்ட ு வந்த ு விடுவார்கள ்.

ஒருமுற ை, திருவண்ணாமலையில ் அருணாசலேஸ்வரரும ், உண்ணாமுல ை அம்மனுக்கும ் சண்ட ை போட்டுக்கொண்டார்கள ். உடல ் முழுக் க நகைகளைப ் போட்டுக்கொண்ட ு, கிரிவலம ் போகத ் தயாராகிறார ். அம்மன ் அவரைத ் திட்டுகிறார ். ‘ஊரெல்லாம ் திருட்ட ு பயம ். அதிலும ் கிரிவலப்பாத ை என்பத ு காட ு வே ற, நகைகளெல்லாம ் போட்டுக்கொண்ட ு போகாதீங் க’ என்ற ு அம்மன ் மன்றாடுகிறார ். ஆனால ் அருணாசலேஸ்வரர ் கேட்பதா க இல்ல ை. ’உலகத்துக்க ே நாயகனா ன என்னிடம ் யார ் கொள்ளையடிக்கப ் போகிறார்கள ் என் ற இறுமாப்ப ு அவருக்க ு. அம்மன ை ஒருவாற ு சமாளித்துவிட்ட ு கிரிவலம ் போகிறார ்.

மறுநாள ் காலையில ் இறைவன ் வரும ் போத ு உண்மையிலேய ே நகைகள ் திருட ு போயிருந்த ன. அம்மனுக்க ு கோபம ் தாங்கவில்ல ை. ‘சொன்னத ை கேட்காததா ல பார்த்தீங்கள ா, நகைகள ் போயிடுச்ச ு. வீட்டுக்குள் ள வராதீங் க’ என்ற ு கண்டிப்பாகச ் சொல்லிவிட்ட ு உற்ச வ மூர்த்தியின ் அறையைத ் தாழ்ப்பாள ் போட்டுக ் கொள்கிறார ். அருணாசலேஸ்வரர ் விடுவார ா? அம்மன ை ஒருவாற ு சமாதானப்படுத்திவிட்ட ு, மீண்டும ் ஒன்ற ு சேர்கிறார ்.
FILE

இந் த அழகி ய உற்சவக ் காட்ச ி, ஆண்டுதோறும ் மாட்டுப ் பொங்கல ் அன்ற ு மால ை திருவூடல ் உற்சவம ் நடைபெறுகிறத ு. அண்ணாமலையார ், உண்ணாமுலையம்மனின ் உற்ச வ மூர்த்திகள ் இரண்டும ் குறுக்கும ் நெடுக்குமா க பக்தர்கள ் சூ ழ, சுற்றுவத ே கண்கொள்ள ா காட்சியா க இருக்கும ். காண்போரையும ் பரவசப்ப ட வைக்கும ். அருணாசலேஸ்வரர ் கோயிலைச ் சுற்றியுள் ள மா ட வீதிகளில ் திருவூடல ் தெர ு என்ற ு உள்ளத ு.

அன்ற ு இரவ ு உற்சவமூர்த்தியா ன அண்ணாமலையார ் கிரிவலம ் செல்கிறார ். மறுநாள ் காணும ் பொங்கல ் அன்ற ு கால ை கோயிலில ் உள் ள கருவற ை மண்டபத்தில ் உள் ள உற்சவமூர்த்த ி சன்னதியில ் மறுஊடல ் என் ற உற்சவம ் நடைபெறும ்.

பக்தர்கள ை மட்டுமல்லாத ு காண்போரையும ் பரவசப்படுத்தும ் இந் த உற்சவம ் இந் த ஆண்ட ு, 15 ஆம ் தேத ி மாட்ட ு பொங்கல ் பண்டிக ை அன்றும ், 16 ஆம ் தேத ி காணும ் பொங்கல ் அன்ற ு நடைபெறுகிறத ு.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கன்னி!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – சிம்மம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கடகம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மிதுனம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – ரிஷபம்!

Show comments