‌சிற‌ந்த பெ‌ண் சமுதாய‌‌ம் உருவாக‌ட்டு‌ம்

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2010 (13:19 IST)
மா‌ர்‌ச ் 8‌ ஆ‌ம ் தே‌த ி உல க மக‌ளி‌ர ் ‌ தின‌ம ் கொ‌ண்டாட‌ப்ப ட உ‌ள்ளத ு. ‌ வீ‌டடி‌ற்கு‌ள்ள ே அட‌ங்‌கி‌க ் ‌ கிட‌ந் த பெ‌ண ் சமுதாய‌ம ், வெ‌ள ி உல‌கி‌ற்க ு அட ி எடு‌த்த ு வை‌க்கு‌ம ் போத ு ஏ‌ற்ப‌ட் ட ப‌ல்வேற ு இ‌ன்ன‌ல்கள ை எ‌தி‌ர்கொ‌ண்ட ு சவா‌ல்க‌ளி‌ல ் வெ‌ற்‌ற ி பெ‌ற்றத‌ன ் அடையாளமாகவ ே இ‌ந் த உல க மக‌ளி‌ர ் ‌ தின‌ம ் கொ‌ண்டாட‌ப்ப‌ட்ட ு வரு‌கிறது‌.

இ‌ன்றை ய ‌ தின‌ம ் பெ‌ண்‌ணி‌ன ் சுவாச‌க ் கா‌ற்ற ு இ‌ல்லா த இடம ே இ‌ல்ல ை எ‌ன்ற ு சொ‌ல்லு‌ம ் அள‌வி‌ற்க ு பெ‌‌ண்க‌ளி‌ன ் க ை ஓ‌ங்‌க ி உ‌ள்ளத ு.

பெ‌‌ண ் இனம ே ‌ பிற‌க்க‌த ் தகு‌த ி இ‌ல்லா த இன‌ம ் எ‌ன்ற ு க‌ள்‌ளி‌ப்பா‌ல ் கொடு‌த்த ு கொ‌ல்லு‌ம ் பழ‌க்க‌ம ் இ‌‌ரு‌ந் த இ‌ந் த உலக‌த்‌தி‌ல ், த‌ற்போத ு மரு‌த்துவ‌த ் துறை‌யி‌ல ் உ‌யி‌ர்களை‌க ் கா‌ப்பா‌ற்று‌ம ் ப‌ணி‌யி‌ல ் கூ ட பெ‌‌ண்க‌ள ் ஜொ‌லி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌க்கு‌ம ் காலமா க உருவா‌கியு‌ள்ளத ு.

ஆ‌ண்களு‌க்க ு எ‌திராகவு‌ம ், பெ‌ண்களு‌க்கா க போட‌ப்ப‌ட்ட ு வ‌ந் த மூ ட ந‌ம்‌பி‌க்க ை மு‌டி‌ச்சுகளு‌க்க ு எ‌திராகவு‌ம ் போராட ி பெ‌ற் ற சுத‌ந்‌திர‌‌ம ் த‌ற்போத ு பெ‌ண்களாலேய ே நசு‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

மறைமுகமாகவு‌ம ், நேரடியாகவு‌ம ் பெ‌ண ் சமுதாய‌ம ் இ‌ன்றளவு‌ம ் ப ல கொடுமைகள ை அனுப‌வி‌த்த ு வ‌ந்தாலு‌ம ், பெ‌ண்களா‌ல ் பெ‌ண்க‌ள ் படு‌ம ் கொடுமைக‌ள்தா‌ன ் அ‌திக‌ம ் எ‌ன்ற ு மன‌தி‌ற்கு‌ள ் ஒர ு நெருட‌ல ்.

WD
மா‌மியா‌ர ் கொடுமை‌யி‌ல ் துவ‌ங்‌க ி, பெ‌ண்களை‌ப ் ப‌ற்‌ற ி புர‌ள ி பேசு‌ம ் பெ‌ண்க‌ள ் வர ை பெ‌ண்களு‌க்க ு ஏ‌ற்படு‌ம ் ‌ பிர‌ச்‌சினைக‌ள ் பலவ‌ற்‌றி‌ல ் பெ‌ண்க‌ளி‌ன ் ப‌ங்குதா‌ன ் அ‌திக‌ம ் எ‌ன்பத ு மறு‌க் க முடியா த உ‌ண்மையாகவ ே உ‌ள்ளத ு.

ஒர ு குடு‌ம்ப‌த்‌‌தி‌ல ் பெ‌ண ் இற‌ந்து‌வி‌ட்டா‌ல ் உடனடியா க ஆணு‌க்க ு இர‌ண்டா‌ம ் ‌ திருமண‌ம ் செ‌ய்த ு வை‌த்த ு ‌ சித‌றிய‌க ் குடு‌ம்ப‌த்த ை ஒ‌ன்றா‌க்கு‌ம ் பெ‌ண ் சமுதாய‌ம ், அதே‌க ் குடு‌ம்ப‌த்‌தி‌ல ் ஆ‌ண ் இற‌ந்து‌வி‌ட்டா‌ல ் உடனடியா க அ‌ந்த‌ப ் பெ‌ண்ணை‌க ் கை‌‌ம்பெ‌ண ் ஆ‌க்‌க ி அழக ு பா‌ர்‌க்‌கிறத ு. பெ‌ற்ற‌ப ் ‌ பி‌ள்ளைகள ை படி‌க் க வை‌ப்பது‌ம ், வள‌ர்‌த்த ு ஆளா‌க்குவது‌ம ் ஒர ு பெ‌ண்‌ணி‌ன ் தலை‌யி‌ல ் சும‌த்த‌ப்படு‌கிறத ு.

க‌ட்டி ய கணவன ை தா‌யிட‌ம ் இரு‌ந்த ு ‌ பி‌ரி‌த்து‌க ் கொ‌ண்ட ு செ‌ல்வ‌தும ் பெ‌ண்தா‌ன ், தனத ு மகன ை ‌ திருமண‌ம ் செ‌ய்த ு கொ‌ண்ட ு ‌ வீ‌ட்டி‌‌ற்க ு வரு‌ம ் மருமகள ை வரத‌ட்சணை‌க ் கொடும ை செ‌ய்த ு த‌ற்கொலை‌க்கு‌த ் தூ‌ண்டுவது‌ம ் ஒர ு பெ‌ண ் தா‌ன ்.

‌ திருமணமா ன ஆ‌ண ் எ‌ன்ற ு தெ‌ரி‌ந்து‌ம ் மோ க வல ை ‌ வி‌ரி‌த்த ு இ‌ன்னொர ு பெ‌ண்‌ணி‌ற்க ு துரோக‌ம ் செ‌ய்வது‌ம ் பெ‌ண ் இன‌ம்தா‌ன ். தனத ு கணவருட‌ன ் ஏ‌ற்படு‌ம ் ச‌ண்டை‌யி‌ல ், கணவரத ு குடு‌ம்‌ப‌த்தைய ே காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌‌ற்கு‌க ் கொ‌ண்ட ு வ‌ந்த ு கு‌ற்றவா‌ளிகளா க ‌ நிறு‌த்துவது‌ம ் பெ‌ண ் இன‌ம்தா‌ன ்.

WD
பெ‌ண ் சமுதாய‌ம ் மு‌ன்னே ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கொடு‌த் த சலுகைகள ை தவறா ன வ‌ழிக‌ளி‌ல ் பய‌ன்படு‌த்‌தி‌க ் கொ‌ள்ளாம‌ல ், நமத ு மு‌ன்னே‌ற்ற‌த்‌தி‌ற்க ு நா‌ம ் ம‌ட்டு‌ம ் காரணம‌ல் ல, நம‌க்கு‌ப ் ‌ பி‌ன்னா‌ல ் இரு‌ந் த ஆ‌ண ் சமுதாயமு‌ம ் காரண‌ம ் எ‌ன்பத ை ‌ நினை‌வி‌ல ் கொ‌ள் ள வே‌ண்டியத ு இ‌ந் த நா‌ளி‌ல ் ஒ‌வ்வொர ு பெ‌ண்‌ணி‌ன ் கடமையாகு‌ம ்.

நா‌ம ் படி‌த்து‌வி‌ட்டோ‌ம ் எ‌ன்பத‌ற்கா க நமத ு குடு‌ம்ப‌த்தையே ா, வேலை‌க்கு‌ச ் செ‌ல்‌கிறோ‌ம ் எ‌ன்பத‌ற்கா க கணவ‌னையே ா தூ‌க்‌க ி எ‌றிய‌க ் கூடாத ு. வா‌ழ்‌வி‌ன ் அடி‌ப்படைய ே நமத ு குடு‌ம்ப‌த்தா‌ன ் எ‌ன்பத ை மற‌க்கவு‌ம ் கூடாத ு.

‌ சி ல பெ‌ண்க‌ள ் செ‌ய்யு‌ம ் தவ‌றினா‌ல ் மொ‌த் த பெ‌ண ் சமுதாயமு‌ம ் அ‌ல்லவ ா ப‌ழிய ை சும‌க்‌கிறத ு. எனவ ே, ‌ சிற‌ந் த பெ‌ண்ம‌ணியா க வா‌ழ்வோ‌ம ் எ‌ன்ற ு உல க மக‌ளி‌ர ் ‌ தின‌க ் கொ‌ண்டா‌ட்ட‌த்‌தி‌ன ் போத ு நா‌ம ் உறு‌த ி ஏ‌ற்போ‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? என்ன ஆபத்து?

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

Show comments