Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளு‌க்குமா செ‌ன்னை?

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2010 (15:56 IST)
பொதுவா க த‌மிழக‌த்‌தி‌ல ் உ‌ள் ள மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ‌ சி ல அ‌ற்புதமா ன நகர‌ங்க‌ள ் எ‌த்தனையே ா உ‌ள்ள ன. இய‌ற்க ை எ‌ழி‌ல ் கொ‌ஞ்சு‌ம ் நகர‌ங்க‌ள ், கோ‌யி‌ல்க‌ள ் ‌ நிறை‌ந் த நகர‌ங்க‌ள ், கட‌ற்கரையோ ர நகர‌ம ், ஆற ு பாயு‌ம ் நகர‌ம ், மலைகளை‌க ் கொ‌ண்டவ ை எ ன எ‌த்தன ை எ‌த்தனையே ா ‌ விதமா ன நகர‌ங்களை‌க ் கூறலா‌ம ்.

ஆனா‌ல ் த‌மிழக‌த்‌தி‌ன ் தலைநகரா ன செ‌ன்னை‌யி‌ல ் எ‌ங்க ு பா‌ர்‌த்தாலு‌ம ் கு‌ப்ப ை மேடுகளு‌ம ், ‌ சிவ‌ப்ப ு வ‌ண் ண ஓ‌விய‌ங்க‌ள ் து‌ப்ப‌ப்ப‌ட் ட சுவ‌ர்களையும ே அ‌திகமாக‌க ் கா ண முடியு‌ம ். உ‌ண்மை‌யி‌ல ் சொ‌ல்ல‌ப ் போனா‌ல ் செ‌ன்னை‌க்க ு மே‌ற்கொ‌ண் ட அனை‌த்த ு பெருமைகளு‌ம ் பொரு‌ந் த வா‌ய்‌ப்‌பிரு‌க்‌கிறத ு. ஆனா‌ல ் அத ை எ‌ட்டா‌க்க‌னியா க செ‌ய்தத ு செ‌ன்னைவா‌சிக‌ள்தா‌ன ்.

webdunia photo
WD
கூவ‌ம ் ஆ‌ற்ற ை, கூவ‌ம ் கா‌ல்வா‌யா க மா‌ற்‌றியு‌ள்ளோ‌ம ், ஆ‌சியா‌விலேய ே ‌ மிக‌ப்பெ‌ரி ய கட‌ற்கரையா ன மெ‌ரின ா கட‌‌ற்கரைய ை பெ‌ரி ய கு‌ப்பை‌த்தொ‌‌ட்டியா‌க்‌கியு‌‌ள்ளோ‌ம ், இய‌ற்க ை எ‌ழில ை கூ‌ட்டு‌ம ் மர‌ங்கள ை ‌ வி‌ட்ட ு வை‌ப்ப‌த ே இ‌ல்ல ை. இ‌ப்பட ி இரு‌க் க எ‌ப்பட ி இரு‌க்கு‌ம ் செ‌ன்ன ை மாநகர‌ம ் தூ‌ய்மையா க.

சாலையோர‌ நடைபாதைக‌‌ளி‌ல ் கடையை‌ப ் போ‌ட்டு‌க ் கொ‌ண்ட ு சாலையையு‌ம ் சே‌ர்‌த்த ு அசு‌த்த‌ம ் செ‌ய்யு‌ம ் கடை‌க்கார‌ர்களு‌ம ், ‌‌ வீ‌ட்டு‌க ் கு‌ப்பைகள ை கு‌ப்பை‌த ் தொ‌ட்டி‌யி‌ல ் கொ‌ட்டா‌ம‌ல ் சாலையோர‌த்‌தி‌ல ் கொ‌ட்டி‌வி‌ட்டு‌ச ் செ‌ல்லு‌ம ் பொத ு ம‌க்களு‌ம ், வ‌ண்டி‌யி‌ல ் செ‌ல்லு‌ம ் போத ு பா‌க்கு‌ப ் போ‌ட்டு‌க ் கொ‌ண்ட ு ஆ‌ங்கா‌ங்க ே இ‌ச்‌க ் இ‌‌ச்‌க ் எ‌ன்ற ு து‌ப்‌பி‌க ் கொ‌ண்ட ே செ‌‌ல்லு‌ம ் வாக ன ஓ‌ட்டிகளு‌ம ் மா‌றினாலு‌ம ் மாறுவா‌ர்க‌ள ். ஆனா‌ல ் செ‌ன்னைய ை ம‌ட்டு‌ம ் தூ‌ய்ம ை நகரமா‌க் க முடியாத ு. ஏனெ‌னி‌ல ் அ‌ந் த அள‌வி‌ற்க ு செ‌ன்ன ை மாநகர‌த்‌தி‌‌ன ் உட‌லி‌ல ் அசு‌த்த‌ம ் எனு‌ம ் பு‌ற்றுநோ‌ய ் ர‌த்த‌ம ் முழுவது‌ம ் பர‌வி‌வி‌ட்டத ு.

webdunia photo
WD
த‌மிழ க அரசு‌ம ் எ‌த்தனையே ா வ‌ழிமுறைகளை‌ப ் ‌ பி‌ன்ப‌ற்‌றி‌க ் பா‌ர்‌க்‌கிறத ு. சாலையோ ர சுவ‌ர்க‌ளி‌ல ் தெ‌ய்வ‌ங்க‌ளி‌ன ் பட‌ங்கள ை வரைவத ு, ஓ‌விய‌ங்கள ை வரைவத ு போ‌ன்ற‌வ‌ற்ற ை செ‌ய்‌கிறத ு. ஆனா‌ல ் ம‌க்க‌ள ் சுவ‌ர்க‌ளி‌ல ் து‌ப்புவத‌ற்க ு ச‌ங்கட‌ப்ப‌ட்டு‌க ் கொ‌ண்ட ு சாலை‌யிலேய ே து‌ப்‌பி‌வி‌ட்டு‌ச ் செ‌ல்‌கி‌ன்றன‌ர ். இ‌ந் த அளவு‌ற்க ு அவ‌ர்களத ு மனசா‌ட்‌ச ி வேல ை செ‌ய்வத ு எ‌த்தன ை நா‌‌ட்களு‌க்க ு எ‌ன்ற ு தெ‌ரிய‌வி‌ல்ல ை.

தெரு‌வி‌ற்க ு ஒர ு கு‌ப்பை‌த ் தொ‌ட்டிகள ை வை‌‌த்த ு கு‌‌ப்பைகளை‌க ் கொ‌ட்ட‌ச ் சொ‌ன்னா‌ல ், அ‌ந் த கு‌ப்பை‌த ் தொ‌ட்டியை‌க ் சு‌ற்‌றி‌ கு‌ப்பையை‌க ் கொ‌ட்டு‌கிறா‌ர்க‌ள ். அ‌திலு‌ம ் கா‌ய்க‌ற ி, ‌ மீ‌ன ் ச‌‌ந்தைக‌ள ் இரு‌க்கு‌ம ் பகு‌திகளை‌க ் கே‌ட்கவ ே வே‌ண்டா‌ம ்.

‌ சி ல மு‌க்‌கி ய ஊ‌ர்க‌ளி‌ல ் கூ ட ஒர ு ப‌க்க‌ம ் ஈ மொ‌ய்‌க்கு‌ம ் சாலைகளு‌ம ், அசு‌த்தமா ன ம‌க்களு‌ம ் ஏராளமாக‌க ் காண‌ப்படு‌கி‌ன்றன‌ர ். இவ‌ர்கள ை எ‌ல்லா‌ம ் அக‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூ ற ‌ வி‌ல்ல ை. இ‌ப்பகு‌திய ை சு‌த்தமா‌க் க ஏதேனு‌ம ் செ‌ய்த ே ஆ க வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ே அ‌ப்பகு‌திய ை ‌ தின‌ம ் ‌ தின‌ம ் கட‌ந்த ு செல்லு‌ம ் ம‌க்க‌ளி‌ன ் மன‌தி‌ல ் தோ‌ன்று‌ம ் எ‌ண்ணமா க இரு‌க்கு‌ம ்.

ஜோவென மழை பெ‌ய்தா‌ல் செ‌ன்னை‌யி‌ன் தா‌ழ்வான இட‌ங்க‌ள் வெ‌ள்ள‌க்காடாகு‌ம். ஆனா‌ல், லேசாக மழை பெ‌ய்தா‌ல் செ‌ன்னையே சா‌க்கடையா‌கி‌விடு‌ம். சாலை‌யி‌ல் ஒரு இட‌த்‌திலு‌ம் கா‌ல் வை‌க்க முடியாத அள‌வி‌ற்கு சக‌தி தே‌ங்கு‌ம். சாலை‌யி‌ன் ஓர‌த்‌தி‌ல் சா‌க்கடை‌யி‌ல் நட‌க்‌கிறாயா, நடு‌வி‌ல் செ‌ன்று பேரு‌ந்‌தி‌‌‌ல் நசு‌ங்‌கி சா‌கிறாயா எ‌ன்ற இர‌ண்டே தே‌ர்வுக‌ள்தா‌ன் செ‌ன்னை‌க்கு வரு‌ம் வா‌சிகளு‌க்கு. இ‌தி‌ல் பலரு‌ம் தே‌ர்வு செ‌ய்வது நடு‌த்தெரு‌வி‌ல் நட‌ந்து செ‌ல்வதை‌த்தா‌ன்.

‌ நியா ய ‌ விலை‌யி‌ல ் பே‌ப்பரு‌ம ், பேனாவு‌ம ் ‌ கிடை‌‌த்தாலு‌ம ், க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்களு‌க்க ு பேரு‌ந்துக‌ளிலு‌ம ், ர‌யி‌ல்க‌ளிலு‌ம ் த‌ங்களத ு பெ‌ய‌ர்கள ை எழு‌த ி ர‌சி‌த்தா‌ல்தா‌ன ் ‌ நி‌ம்ம‌த ி. பு‌த்த‌ம ் பு‌தி ய ர‌யி‌ல்களு‌ம ், பேரு‌ந்துகளு‌ம ் கூ ட இதுபோ‌ன் ற ‌ விள‌ம்பரதார‌ர்களு‌க்க ு ப‌லிகட ா ஆ‌கி‌யிரு‌க்கு‌ம ்.

ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் ஆ‌ங்கா‌ங்க ே கடைக‌ளி‌ல ் ‌ வி‌ற்கு‌ம ் பொரு‌ட்கள ை வா‌ங்‌கி‌ச ் சா‌ப்‌பி‌‌ட்டு‌வி‌ட்ட ு கு‌ப்பைய ை எ‌ரிவத ு எ‌ன்னவே ா த‌ண்டவாள‌ப ் பகு‌தி‌யி‌ல்தா‌ன ். த‌ண்டவாள‌ப ் பகு‌த ி எ‌ன்றா‌ல ் கு‌ப்பையை‌க ் கொ‌ட்டுவத‌ற்க ு அனும‌த ி பெ‌ற் ற இட‌ம ் போ ல எ‌ல்லோ‌ரு‌க்கு‌ம ் ஒர ு எ‌ண்ண‌ம ்.

நமத ு ஊ‌ர்க‌ளி‌ல ் வாழு‌ம ் பசு‌க்களு‌ம ், எருமைகளு‌ம்தா‌ன ் ‌ மிகவு‌ம ் பாவ‌ம ். பு‌ல ், பூ‌ண்ட ு ‌ கிடை‌க்காம‌ல ், கா‌கித‌த்தையு‌ம ், பா‌லி‌‌தீ‌ன ் கவ‌ர்களையு‌ம ் மெ‌ன்ற ு ‌ தி‌ன்ற ு வ‌யி‌‌ற்‌றி‌‌ல ் அன‌ை‌த்தையு‌ம ் சே‌மி‌த்த ு வை‌த்து‌க ் கொ‌ள்‌கி‌ன்ற ன. கு‌ப்பை‌க‌ளிலு‌ம ் ம‌க்கு‌ம ் கு‌ப்பைகளை‌ப ் ப‌ற்‌ற ி கவல ை இ‌ல்ல ை. அதுவ ே ம‌க்கா த கு‌ப்பைக‌ள ் ‌ நில‌த்தையு‌ம ், ‌ நீரையு‌ம ் பாழா‌க்கு‌கி‌ன்ற ன.

‌ நீ‌ங்க‌ள ் ஒர ு நா‌ள ் முத‌ல்வரா க இரு‌ப்‌பி‌ன ் நமத ு ஊரை‌ச ் சு‌த்த‌ம ் செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ல ் எ‌ன் ன செ‌ய்‌வீ‌ர்க‌ள ். உ‌ங்க‌ள ் க‌ற்பனை‌க ் கு‌திரைய ை கொ‌ஞ்ச‌ம ் த‌ட்டி‌விடு‌ங்க‌ள ் பா‌ர்‌ப்போ‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொத்தவரங்காயின் ஆரோக்கிய நன்மைகள்: தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம்

உடல் சூட்டைக் குறைக்கும் எளிய வழிகள்..!

சீரக நீரா? தனியா நீரா? உடல் எடையைக் குறைக்கவும் ஆரோக்கியத்தைப் பேணவும் எது சிறந்தது?

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அபாயம் அதிகம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

சத்துக்கள் நிறைந்த ஈசல்: ஓர் அரிய உணவும், மருத்துவ குணங்களும்

Show comments