Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாத‌‌வில‌க்கு எ‌ன்பது கெட்ட ரத்தத்தின் வெளியேற்றமா?

Webdunia
சனி, 1 டிசம்பர் 2012 (16:23 IST)
FILE
மாத‌வில‌க்கு எ‌ன்பது ஏதோ உட‌லி‌ல் இரு‌க்கு‌ம் கெ‌ட்ட ர‌த்த‌ம் வெ‌ளியேறுவது எ‌ன் ற தவறான கரு‌த்து பல‌ரிட‌ம் இருந்து வருகிறத ு. உட‌லி‌ல் கெ‌ட்ட ர‌த்த‌ம் எ‌ன்ற எதையு‌ம் வெ‌ளியே‌ற்று‌ம் வா‌ய்‌ப்பை இதய‌ம் ‌விடுவ‌தி‌ல்லை. கெ‌ட்ட ர‌த்த‌த்தை சு‌த்தமா‌க்கு‌ம் ப‌ணியை‌த்தானே இடை‌விடாது இதய‌ம் செ‌ய்து கொ‌ண்டிரு‌க்‌கிறது.

அ‌ப்படி‌யிரு‌க்க உட‌லி‌ல் க‌ெ‌ட்ட ர‌த்த‌ம் ஏது? கரு‌ப்பை‌யி‌ல் உருவாகு‌ம் ‌சில க‌ழிவுகளை சு‌த்த‌ம் செ‌ய்யவே இ‌ந்த உ‌திர‌ப்போ‌க்கு ஏ‌ற்படு‌கிறது.

கரு‌ப்பை‌யி‌ன் வாயானது 28 நா‌ட்களு‌க்கு ஒரு முறை ‌திற‌‌ந்து அதனை சு‌த்த‌ப்படு‌த்து‌ம் வா‌ய்‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொடு‌க்‌கிறது. கரு‌ப்பை சுரு‌ங்‌கி இரு‌க்கு‌ம் போதை‌விட, ‌திற‌க்கு‌ம் போது அத‌ற்கு அ‌திக இட‌ம் தேவை‌ப்படு‌கிறது. அ‌ப்படி கரு‌ப்பை ‌வி‌ரிவடையு‌ம் போது ம‌ற்ற உட‌ற்பாக‌ங்களா‌ல் அது ந‌சு‌க்க‌ப்படலா‌ம். அதனா‌ல்தா‌ன் மாத‌வில‌க்கு சமய‌த்‌தி‌ல் கடுமையான வ‌யி‌ற்று வ‌லி ஏ‌ற்படு‌கிறது.

இத‌ற்கு ஏ‌ற்ற உட‌ற்ப‌யி‌‌ற்‌சிகளை செ‌ய்யலா‌ம் அ‌ல்லது வ‌லி ‌நிவார‌ணிகளை சா‌ப்‌பிடலாமே‌த் த‌வி ர, மரு‌ந்து எ‌ன்று ஏது‌ம் இ‌ந்த வ‌லி‌க்கு ‌தீ‌ர்வு தராது.

இனப்பெருக் க உறுப்புக்கள ் அடுத்தக்கட்டமா க தாய்ம ை நிலைய ை ஏற்கத ் தயார ் என்பதைக ் குறிப்பால ் உணர்த்துவதுதான ் மாதவிலக்க ு. ஒவ்வொர ு மாதமும ் முட்ட ை கருவுற்ற ு வருமெ ன எதிர்பார்த்த ு, அதற்க ு இடமளிப்பதற்காகக ் கருப்பைத ் தன்ன ை தயார ் செய்த ு கொள்வதும ் அவ்வாற ு முட்ட ை கருவுறாத ு போகும ் போத ு இருபத்தெட்டாம ் நாளில ் அதையும ், வெளியேற்றிக ் கருப்பையைச ் சுத்தப்படுத்துவதும ் மாதவிலக்க ு நிகழ்வாகும ்.

மாதவிலக்கின ் போத ு பிறப்புறுப்ப ு வழியா க உதிரத்துடன ் கருப்பையிலிருந்த ு வெளியாகும ் கழிவுகள ் நீக்கப்படுகின்ற ன.

இத ு ஒர ு பெண ் கருவுற்றிருந்தால ் ஒழி ய, ஒவ்வொர ு மாதமும ் தொடர்ச்சியா க சி ல நாட்களுக்க ு மட்டும ே ஏற்படும ் நிகழ்ச்சியாகும ். அந்நாட்களில ் மற் ற பணிகளில ் இருந்த ு பெண்கள ை விலக்க ி வைக்கப்பட்டதால ் மா த விலக்க ு என்ற ு தொன்றுதொட்ட ு சொல்லப்படுகிறத ு.

பதினொன்ற ு முதல ் பதின்மூன்ற ு வயதில ் தொடங்கும ் மாதவிலக்க ு, மெனோபாஸ ் காலம ் வர ை தொடர்ந்த ு நிகழ்ந்த ு கொண்ட ே இருக்கும ்.

ஒவ்வொர ு மாதப்போக்க ு சுழற்சியின ் இடைவெள ி 21 முதல ் 40 நாட்களுக்குள ் வருகிறத ு. 15 சதவீதத்தினருக்கும ் குறைவா ன பெண்களுக்க ு மட்டும ் சரியா ன சுழற்ச ி காலமா ன 28 நாட்களுக்க ு ஒருமுற ை மாதவிலக்க ு ஏற்படுகிறத ு. மற்றவர்களுக்க ு 23 முதல ் 34 நாட்களுக்க ு ஒர ு முற ை மாதப்போக்க ு வெளியாகிறத ு.

ஒவ்வொர ு முறையும ் நல் ல உடல்நலமுள் ள பெண்ணுக்க ு ஏறக்குறை ய 80 மில்ல ி லிட்டர ் ரத்தம ் ஐந்த ு அல்லது ஆற ு நாட்களுக்குள ் வெளியாகிறத ு. மாதவிலக்கின ் ஆரம்பத்தில ் ரத்தப்போக்க ு அதிகமாகவும ், முடிகி ற நாளில ் குறைவாகவும ் காணப்படுகிறத ு.

மாதவிலக்குச ் சுழற்சிய ை

கருவணுக்கூட ு தூண்டப்படும ் காலம ்
முட்ட ை வெளிப்படும ் காலம ்
கருத்தரிப்ப ை ஒழுங்குபடுத்தும ் காலம ்

என்று பார்ப்பதே மருத்துவ முறையில் மேற்கொள்ளும் அணுகுமுறையாகும ்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments