ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்ல‌த் தயாரா‌க்கு‌ங்க‌ள்

Webdunia
புதன், 12 மே 2010 (14:19 IST)
வரு‌ம ் ஜூ‌ன ் மாத‌ம ் 1,2,3 இ‌ந் த தே‌திக‌ளி‌ல ் உ‌ங்க‌ள ் குழ‌ந்தை‌யி‌ன ் ப‌ள்‌ளிக‌ள ் ‌ திற‌க்க‌ப்படலா‌ம ். புத ு வகு‌ப்‌பி‌ல ் முத‌ல ் நா‌ள ் ப‌ள்‌ளி‌க்கு‌ச ் செ‌ல் ல உ‌ங்க‌ள ் குழ‌ந்தைக‌ள ் தயாரா க உ‌ள்ளனர ா?

இ‌ப்போத ு ம ே மாத‌ம்தான ே.. இத‌ற்கு‌ள ் குழ‌ந்தைகள ை ப‌ள்‌ளி‌‌க்கு‌ச ் செ‌ல்ல‌த ் தயாரா‌க் க வே‌ண்டும ா எ‌ன்ற ு யோ‌சி‌க்கா‌தீ‌ர்க‌ள ். ச‌ரியா க இ‌ன்னு‌ம ் 3 வார‌ம ் ம‌ட்டும ே உ‌ள்ளத ு. ப‌ள்‌ளி‌க்கு‌ச ் செ‌ல் ல தயாரா‌க்குவத ு எ‌ன்றா‌ல ், அவ‌ர்களத ு மன‌நிலை‌ ம‌ற்று‌ம ் பழ‌க் க வழ‌க்க‌ங்க‌ள ் ப‌ள்‌ளி‌க்கு‌ச ் செ‌ல்வத‌ற்கா ன ஆய‌த்த‌ங்களோட ு இரு‌க்‌கு‌ம ் வகை‌யி‌ல ் மா‌ற்றுவதை‌ப ் ப‌ற்‌றி‌க ் கூறு‌கிறோ‌ம ்.

முத‌லி‌‌ல ் உ‌ங்க‌ள ் குழ‌ந்தைகள ை இ‌ந் த ‌ விடுமுறை‌யி‌ல ் மறக் க முடியா த அனுபவ‌த்தை‌ப ் பெ ற உதவு‌ங்க‌ள ். அதாவத ு ந‌ல் ல ‌ சிற‌ந் த சு‌ற்றுலா‌வி‌ற்க ு அழை‌த்து‌ச ் செ‌ல்லு‌ங்க‌ள ். சு‌ற்றுல ா எ‌ன்றா‌ல ் ஏதே ா கொடை‌க்கான‌ல ், ஊ‌ட்டி‌க்கு‌த்தா‌ன ் செ‌ல் ல வே‌ண்டு‌ம ் எ‌ன் ற அவ‌சிய‌ம ் இ‌ல்ல ை.

அவ‌ர்க‌ள ் ‌ விரு‌ம்பு‌ம ் ஒர ு பொழுதுபோ‌க்கு‌த ் தல‌த்‌தி‌ற்க ு (‌ வி‌ஜி‌ப ி, எ‌ம்‌ஜிஎ‌ம ்) ஒர ு நா‌ள ் முழுவ‌து‌ம ் அவ‌ர்க‌ள ் ‌ விளையாட ி ம‌கிழு‌ம ் வகை‌யிலா ன ஒர ு இடத‌்‌தி‌ற்காவத ு அழை‌த்து‌ச ் செ‌ல்லு‌ங்க‌ள ்.

அரு‌கி‌ல ் உ‌ள் ள கோ‌யி‌ல்க‌ள ், உற‌‌வின‌ர்க‌ள ் ‌ வீடுகளு‌க்கு‌ம ் அழை‌த்து‌ச ் செ‌ல்லு‌ங்க‌ள ். ஒர ு ‌ சி ல நாளை‌க்காவத ு உற‌வின‌ர்களத ு ‌ வீடுக‌ளு‌க்கு‌ச ் செ‌ன்ற ு த‌ங்கு‌ம ் வா‌ய்‌ப்ப ை ஏ‌ற்படு‌த்து‌ங்க‌ள ். இத‌ன ் மூல‌ம ் ப ல பு‌தி ய ந‌ண்‌ப‌ர்களையு‌ம ், ப ல ‌ பு‌தி ய ‌ விஷய‌ங்களையு‌ம ் அவ‌ர்க‌ள ் அ‌றி‌ந்த ு கொ‌ள் ள வ‌ழ ி ஏ‌ற்படு‌ம ்.

WD
இ‌ந் த ‌ விடுமுறைய ை அவ‌ர்க‌ள ் ம‌கி‌ழ்‌ச்‌சியாக‌க ் க‌ழி‌த்தா‌ல்தா‌ன ் வரு‌ம ் மாத‌ங்க‌ளி‌ல ் அவ‌ர்களத ு செ‌ய‌ல்பாடுக‌ள ் ‌ சிற‌ப்பா க இரு‌க்கு‌ம ். எனவ ே, ‌ விடுமுறை‌க ் கொ‌ண்டா‌ட்ட‌த்த ை அவ‌ர்க‌ள ் ‌ சிற‌ப்பா க செலவ‌ழி‌க் க வ‌ழ ி ஏ‌ற்படு‌த்துவத ு உ‌ங்க‌ள ் கடமையா‌கிறத ு.

மேலு‌ம ், ப‌ள்‌ளி‌க்கு‌த ் தேவையான‌ப ் பொரு‌ட்கள ை ப ை, ‌ சீருட ை, பு‌த்தக‌ங்க‌ள ் போ‌ன்றவ‌ற்ற ை வா‌ங்கவு‌ம ் இதுதா‌ன ் ச‌ரியா ன நேரமாகு‌ம ். ப‌ள்‌ளி‌த ் துவ‌ங்குவத‌ற்க ு ஒர ு ‌ சி ல நா‌ட்களு‌க்க ு மு‌ன்ப ு எ‌ங்கு‌ம ் கூ‌ட்டமா க இரு‌க்கு‌ம ். அ‌தி‌ல்லாம‌ல ் ‌ சீருடைகள ை பு‌திதா க தை‌க் க வே‌ண்டியத ு இரு‌ந்தா‌ல ் அத‌ற்கு‌ம ் நேர‌ம ் ஆகு‌ம ். த‌ற்போத ே து‌ணிக‌ள ் எடு‌த்த ு தை‌க் க கொடு‌ப்பத ு கடை‌ச ி நேர‌த்‌தி‌ல ் ‌ சி‌க்கலை‌த ் த‌வி‌ர்‌க் க உதவு‌ம ்.

‌ பி‌ள்ளைக‌ள ை இர‌வி‌ல ் அ‌தி க நேர‌ம ் தூ‌ங்காம‌ல ் இரு‌ந்த ு ‌ விளையா ட அனும‌தி‌க் க வே‌ண்டா‌ம ். இத ு ப‌ள்‌ளி‌க்கு‌ச ் செ‌ன் ற ‌ பிறகு‌ம ் தொடரு‌ம ் வா‌ய்‌ப்ப ு உ‌ண்ட ு. எனவ ே இ‌னிமே‌ல ் ச‌ரியா ன நேர‌த்‌தி‌ல ் தூ‌ங்‌க ி, ச‌ரியா ன நேர‌த்‌தி‌ல ் எழு‌ந்‌‌தி‌ரி‌க் க பழ‌க்க‌ப்படு‌த்துவத ு அவ‌சியமா‌கிறத ு.

உடல ை ஆரோ‌க்‌கியமா க வை‌த்து‌க ் கொ‌ள் ள வே‌ண்டியது‌ம ் அவ‌சிய‌ம ். தேவைய‌ற் ற உணவுகள ை வா‌ங்‌கி‌க ் கொடு‌த்த ு ப‌ள்‌ளி‌க்கு‌ச ் செ‌ல்லு‌ம ் போத ு ப ல ‌ வியா‌திகளோட ு செ‌ல் ல வே‌ண்ட ி வர‌க ் கூடாத ு.

பெ‌ண ் குழ‌ந்தைக‌ளி‌ன ் தல ை முட ி எ‌வ்வாற ு இரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ு ப‌ற்‌ற ி முடிவெடு‌ங்‌க‌ள ். தல ை வா‌ர ி ‌ பி‌ன்ன‌ல ் போடுவதா க இரு‌ந்தா‌ல ் அத‌ற்கா ன ‌ ரி‌ப்ப‌ன ் போ‌ன்றவ‌ற்ற ை வா‌ங்‌க ி அதன ை ப‌த்‌திர‌ப்படு‌த்து‌ங்க‌ள ். இ‌ல்ல ை தல ை முடிய ை ‌ சி‌‌றியதா க வெ‌ட்டுவதா க இரு‌ந்தா‌ல ் அதையு‌ம ் இ‌ப்போத ு செ‌ய்யலா‌ம ்.

‌ சி‌றி ய பெ‌ண ் குழ‌ந்தைகளு‌க்க ு தல ை முட ி வெ‌ட்ட ி ‌ விடுவதுதா‌ன ் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு‌ம ் ந‌ல்லத ு. தலை‌யி‌ல ் அழு‌க்க ு சேராம‌லு‌ம ், பே‌ன ் போ‌ன்றவ ை ஏ‌ற்படாமலு‌ம ் தடு‌க்கலா‌ம ். காலை‌யி‌ல ் ப‌ள்‌ளி‌க்‌கு‌ச ் செ‌ல்லு‌ம ் அவசர‌த்‌தி‌ற்க ு எ‌ளிதா ன வ‌ழியா க இரு‌க்கு‌ம ்.

மேலு‌ம ், ‌ விர‌ை‌வி‌ல ் ப‌ள்‌ளி‌க்கு‌ச ் செ‌ல்ல‌விரு‌க்‌கிறோ‌ம ் எ‌ன்பத ை ‌ நினைவூ‌ட்ட ி, அத ு ப‌ற்‌றி ய ம‌கி‌ழ்‌ச்‌சியா ன ‌ நினைவுகளை‌ப ் ப‌கி‌ர்‌ந்த ு கொ‌ள்ளு‌ங்க‌ள ். அதாவத ு,‌ ‌ மீ‌ண்டு‌ம ் உ‌ங்க‌ள ் ந‌ண்ப‌ர்கள ை ச‌ந்‌தி‌க்க‌ப ் போ‌கி‌றீ‌ர்க‌ள ், ஜா‌லியா ன நேர‌ங்க‌ள ், ‌ விடுமுற ை ப‌ற்‌றி ய ‌ நினைவுகளை‌ப ் ப‌கி‌ர்‌ந்த ு கொ‌ள்ளுத‌ல ் போ‌ன்ற ு ந‌ல் ல ‌ விஷய‌‌ங்களை‌ப ் ப‌ற்‌ற ி பேசு‌ங்க‌ள ்.

WD
அவ‌ர்களு‌க்க ு ப‌ள்‌ளி‌க்கு‌ச ் செ‌ல்வத ு ப‌ற்‌ற ி ம‌கி‌ழ்‌ச்‌சிய ை ஏ‌ற்படு‌த்து‌ம்பட ி உ‌ங்க‌ள ் பே‌ச்ச ு அமை ய வே‌ண்டு‌ம ் எ‌ன்பதுதா‌ன ் ‌ மிகவு‌ம ் மு‌க்‌கிய‌ம ். அத ே சமய‌ம ், குழ‌ந்தைகள ை ந‌னறா க ‌ விளையா ட அனும‌தியு‌ங்க‌ள ். வெ‌யி‌‌‌ல ் நேர‌த்‌தி‌ல ் வெ‌ளி‌யி‌ல ் செ‌ல்வத ை மு‌ற்‌றிலுமா க த‌வி‌ர்‌த்து‌விடு‌ங்க‌ள ்.

மாலை‌யி‌ல ் அ‌தி க நேர‌ம ் ‌ விளையா ட அனும‌தி‌ப்பத ு ந‌ல்லத ு. இர‌வி‌ல ் ந‌ல்‌ ல கதைகளை‌ச ் சொ‌ல்‌லி‌க ் கொடு‌த்த ு அவ‌ர்களத ு பழ‌க் க வழ‌க்க‌த்‌தி‌ல ் ந‌ல் ல மா‌ற்ற‌த்த ை ஏ‌ற்படு‌த்து‌ங்க‌ள ். கட‌ந் த முற ை செ‌ய் த தவறுக‌ள ்.. ப‌ள்‌ளி‌க்க ு காலதாமதமாக‌ச ் செ‌ல்வத ு, அ‌டி‌க்கட ி ‌ விடுமுற ை எடு‌ப்பத ு, ப‌ள்‌ள ி வகு‌ப்‌ப ு நேர‌த்‌தி‌ன ் போத ு அர‌ட்ட ை அடி‌ப்பத ு போ‌ன் ற நடவடி‌க்கைகள ை வரு‌ம ் ஆ‌ண்டி‌ல ் த‌வி‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உறு‌த ி ஏ‌ற் க வ‌லியுறு‌த்து‌ங்க‌ள ்.

அவ‌ர்க‌ள ் படி‌ப்‌பி‌ல ் எ‌ந் த இட‌த்‌தி‌ல ் இரு‌க்‌கிறா‌ர்க‌ள ் எ‌ன்பத ை எடு‌த்து‌க ் கூ‌ற ி அத‌ற்க ு அடு‌த் த ‌ நிலைய ை அடை ய முய‌ற்‌சி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூறு‌ங்க‌ள ். அ‌ப்பட ி ஒர ு பட ி மு‌ன்னே‌றினா‌ல ் அத‌ற்கா க ‌ நீ‌ங்க‌ள ் எ‌ன்ன‌ப ் ப‌ரிச ு வா‌ங்‌கி‌க ் கொடு‌க்க‌ப ் போ‌கி‌றீ‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் கூறு‌ங்க‌‌ள ்.

இ‌ன்னு‌ம ் இரு‌க்கு‌ம ் 3 வார‌த்‌தி‌ல ் உ‌ங்க‌ள ் ‌ பி‌ள்ள ை, ம‌கி‌ழ்‌ச்‌சியோட ு ப‌ள்‌ளி‌க்கு‌ச ் செ‌ல்வத‌ற்கா ன வ‌ழிகள ை ‌ பி‌ன்ப‌ற்று‌ங்க‌ள ். அவ‌ர்க‌ள ை ப‌ள்‌ளி‌க்கு‌ச ் செ‌ல்ல‌த ் தயாரா‌க்கு‌ங்க‌ள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? என்ன ஆபத்து?

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

Show comments