கரு‌த்த‌ரி‌க்கு‌ம் மு‌ன் அ‌‌றிய வே‌ண்டியவை

Webdunia
செவ்வாய், 18 மே 2010 (13:22 IST)
புதுமண‌த ் த‌ம்ப‌திகளு‌ம ் ச‌ர ி, குழ‌ந்த ை பெ‌ற்று‌க ் கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு முடிவெடு‌த்து‌ள்ளவ‌ர்களு‌ம ் ச‌‌ர ி ‌ சி ல மு‌க்‌கியமா ன ‌ விஷய‌ங்களை‌த ் தெ‌ரி‌ந்த ு கொ‌ள் ள வே‌ண்டு‌ம ்.

தாயாகு‌ம ் மு‌ன்ப ு உ‌ங்களு‌க்கு‌த ் தெ‌ரி‌ந்‌திரு‌க் க வே‌ண்டி ய ‌ விஷய‌ங்களாவ ன :

1. கரு‌த்த‌ரி‌க் க ஏ‌ற் ற வயத ை அடை‌ந்து‌வி‌ட்டோம ா? அ‌ல்லத ு அதை‌க ் கட‌ந்த ு ‌ வி‌ட்டோம ா?

2. தாயாகு‌ம ் பெ‌ண்‌ணி‌ற்க ு அ‌ம்மை‌த ் தடு‌ப்பூ‌ச ி போட‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறத ா?

3. உ‌ங்க‌ள ் கணவரு‌க்கு‌ம ், உ‌ங்களு‌க்கு‌ம ் ர‌த்த‌ப ் பொரு‌த்த‌ம ் உ‌ள்ளத ா?

4. கரு‌த்தடை‌க்கா க ஏதேனு‌ம ் மரு‌ந்த ு பய‌‌ன்படு‌த்‌தி‌யிரு‌ந்தா‌ல ் அதன ை ‌ நிறு‌த் த வே‌ண்டி ய கால‌ம ் எத ு?

5. கரு‌த்தட ை மரு‌ந்த ை ‌ நிறு‌த்‌திய‌ப ் ‌ பிறக ு எ‌த்தன ை மாத‌ங்க‌ள ் க‌ழி‌த்த ு கரு‌த்த‌ரி‌க்கலா‌ம ்?

6. தாயாகு‌ம ் பெ‌ண்‌ணி‌ற்க ு புகை‌ப்பழ‌க்க‌ம ், மது‌ப்பழ‌க்க‌ம் உ‌ள்ளதா?

7. உட‌ல ் நல‌க ் குறை‌ப்பா‌ட்டி‌ற்கா க ஆ‌ண்டு‌க்கண‌க்‌கி‌ல ் ஏதேனு‌ம ் மரு‌ந்த ு உ‌ட்கொ‌ள்‌கி‌றீ‌ர்கள ா? அதன ை கருவுறுத‌லி‌ன ் போத ு தொடரலாம ா அ‌ல்லத ு ‌ நிறு‌த் த வேண‌்டியத ு அவ‌சி ய‌ம் ஏ‌ற்படுமா? அதனை ‌நிறு‌த்த வே‌ண்டி வ‌ந்தா‌ல், அதனா‌ல் தா‌யி‌ன் உட‌ல்‌நிலை பா‌தி‌க்குமா?

8. நீங்க‌ள ் ‌ ப‌ணியா‌ற்று‌ம ் இட‌‌த்‌தி‌ல ் உ‌ள் ள சூ‌ழ‌ல ், கரு‌த்த‌ரி‌ப்பு‌க்க ு ஏதேனு‌ம ் ப‌‌ங்க‌ம ் ‌ விளை‌வி‌க்கும ா?

9. ப‌ணி‌யிட‌ங்க‌ளி‌ல ் ‌ விளையு‌‌ம ் ஆப‌த்துக‌ள ் எ‌ன் ன?

10. பர‌ம்பரையா க வரு‌ம ் நோ‌ய ் பா‌தி‌ப்புக‌ள ் எ‌ன் ன? அதன ை தடு‌க் க வ‌ழ ி உ‌ண்ட ா?

11. எ‌ப்போத ு கரு‌த்த‌ரி‌க் க இயலு‌ம ்?

12. கரு‌த்த‌ரி‌க் க எ‌வ்‌வளவ ு கால‌ம ் ஆகு‌ம ்?

13. கரு‌‌வி‌ல ் இரு‌க்கு‌ம ் குழ‌ந்தை‌ய ை ஆண ா பெ‌ண்ண ா எ‌ன்பத ை அ‌றி‌ந்த ு கொ‌ள்ளலாம ா?

14. ‌ பிற‌வி‌க ் குறைபாட‌ற் ற, ஆரோ‌க்‌கியமா ன குழ‌ந்தையை‌ப ் பெ‌ற்று‌க ் கொ‌ள்வத ு எ‌ப்பட ி?

15. சுக‌ப ் ‌ பிரசவ‌ம ் ஆவத‌ற்கா ன வ‌ழிக‌ள ் எ‌ன் ன?

16. கரு‌க்கலை‌ப்பு அ‌ல்லது கரு‌ப்பை‌யி‌ல் ஏதேனு‌ம் ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டிரு‌ந்தா‌ல், அதனா‌ல் இய‌ற்கையான முறை‌யி‌ல் கரு‌த்த‌ரி‌ப்பு ஏ‌ற்படுவ‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்படுமா?

17. கருவை‌ 10 மாத‌ம் தா‌ங்‌கி பெ‌ற்றெடு‌க்கு‌ம் வகை‌யி‌‌ல் தா‌யி‌ன் உட‌ல்‌நிலை உ‌ள்ளதா?

18. கருவு‌ற்ற கால‌த்‌தி‌ல் ந‌ல்ல ‌மரு‌த்துவமனையை‌த் தே‌ர்வு செ‌ய்து ‌தொட‌ர்‌ந்து அ‌ங்கு ப‌ரிசோதனைகளு‌ம், மரு‌த்துவ ஆலோசனைகளு‌ம் பெறுவது கு‌றி‌த்து முடிவு செ‌ய்ய வே‌ண்டு‌ம்.

19. கரு‌த்த‌ரி‌க்கு‌ம் கால‌த்தை‌க் கண‌‌க்‌கி‌ட்டு, ‌பிரசவ‌ம் ஆகு‌ம் கால‌ம் ந‌ல்ல த‌ட்ப வெ‌ப்ப ‌நிலை‌யி‌ல் இரு‌க்குமா எ‌ன்பதை ஆராய வே‌ண்டு‌ம்.

20. ‌ பிரசவ‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு ‌பி‌ள்ளையையு‌ம், குழ‌ந்தையையு‌ம் ‌மிகு‌ந்த கவன‌த்துட‌ன் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ள உறவு முறை‌யி‌ல் யா‌ர் இரு‌க்‌கிறா‌ர்க‌ள், யா‌ர் ‌வீ‌ட்டி‌ல் த‌ங்‌கி உட‌ல் நலனை‌ப் பேணுவது எ‌ன்பதை ‌தி‌ட்ட‌மிடுவது‌ம் அவ‌சிய‌ம்.

21. தா‌ய்‌க்கு எ‌ய்‌ட்‌ஸ் போ‌ன்ற பா‌ல்‌வினை நோ‌ய்க‌ள் இரு‌க்‌கிறதா எ‌ன்பதை ப‌ரிசோதனை மூல‌ம் அ‌றி‌ந்து கொள‌ள் வே‌ண்டு‌ம்.

22. கரு‌வி‌ன் வள‌ர்‌ச்‌சியு‌ம், அ‌தி‌ல் தா‌யி‌ன் ப‌ங்‌கினையு‌ம் அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

23. பிரசவ‌ நேர‌த்‌தி‌ன் அ‌றிகு‌றிக‌ள் எ‌ன்ன, ‌பிரசவ‌த்‌தி‌ன் போது ஏ‌ற்படு‌ம் ‌நிக‌ழ்வுக‌ள் ப‌ற்‌றி ஓரள‌வி‌ற்கேனு‌ம் தா‌ய் தெ‌ரி‌ந்‌திரு‌க்க வே‌ண்டு‌ம்.

24. வாகன‌ம் இய‌க்குபவராக இரு‌ந்தா‌ல், ‌கருவு‌ற்ற கால‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து வாகன‌த்தை இய‌க்குவது கு‌றி‌த்து மரு‌த்துவ‌ரிட‌ம் ஆலோசனை பெற வே‌ண்டு‌ம்.

25. ப‌ணி அழு‌த்த‌ம் ‌நிறை‌ந்த வேலை செ‌ய்யு‌ம் தாயாக இரு‌ந்தா‌ல், கருவு‌ற்ற கால‌த்‌தி‌ல் வேலையை ‌வி‌ட்டு‌விடுவதோ அ‌ல்லது ப‌ணி‌ச் சுமை குறை‌ந்த இட‌த்‌தி‌ற்கு வேலையை மா‌ற்‌றி‌க் கொ‌ள்வது கு‌றி‌த்து யோ‌சி‌க்க வே‌ண்டு‌ம்.

இதுபோ‌ன் ற கேள‌்‌விகளு‌க்க ு ப‌தி‌ல்களை‌த ் தெ‌ரி‌ந்த ு கொ‌ண்ட ு ‌ பி‌ன்ன‌ர ் ‌ தி‌ட்ட‌மி‌ட்ட ு குழ‌ந்த ை பெ‌ற்று‌க ் கொ‌ள்வத ு ‌ மிகவு‌ம ் ந‌ல்லத ு.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? என்ன ஆபத்து?

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

Show comments