Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாத‌‌வில‌க்கு எ‌ன்பது சுழ‌ற்‌றியானது

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2009 (10:57 IST)
மாத‌வில‌க்க ு எ‌ன்பத ு ஏதே ா உட‌லி‌ல ் இரு‌க்கு‌ம ் கெ‌ட் ட ர‌த்த‌ம ் வெ‌ளியேறுவத ு எ‌ன்ற ு தவறா ன கரு‌த்த ு பல‌ரிட‌ம ் உ‌ண்ட ு. அத ு ‌ மிகவு‌ம ் தவற ு, உட‌லி‌ல ் கெ‌ட் ட ர‌த்த‌ம ் எ‌ன் ற எதையு‌ம ் வெ‌ளியே‌ற்று‌ம ் வா‌ய்‌ப்ப ை இதய‌ம ் ‌ விடுவ‌தி‌ல்ல ை. கெ‌ட் ட ர‌த்த‌த்த ை சு‌த்தமா‌க்கு‌ம ் ப‌ணியை‌த்தான ே இடை‌விடாத ு இதய‌ம ் செ‌ய்த ு கொ‌ண்டிரு‌க்‌கிறத ு.

அ‌ப்படி‌யிரு‌க் க உட‌லி‌ல ் க‌ெ‌ட் ட ர‌த்த‌ம ் ஏத ு? கரு‌ப்பை‌யி‌ல ் உருவாகு‌ம ் ‌ சி ல க‌ழிவுகள ை சு‌த்த‌ம ் செ‌ய்யவ ே இ‌ந் த உ‌திர‌ப்போ‌க்க ு ஏ‌ற்படு‌கிறத ு.

கரு‌ப்பை‌யி‌ன ் வாயானத ு 28 நா‌ட்களு‌க்க ு ஒர ு முற ை ‌ திற‌‌ந்த ு அதன ை சு‌த்த‌ப்படு‌த்து‌ம ் வா‌ய்‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌தி‌க ் கொடு‌க்‌கிறத ு. கரு‌ப்ப ை சுரு‌ங்‌க ி இரு‌க்கு‌ம ் போதை‌வி ட, ‌ திற‌க்கு‌ம ் போத ு அத‌ற்க ு அ‌தி க இட‌ம ் தேவை‌ப்படு‌கிறத ு. அ‌ப்பட ி கரு‌ப்ப ை ‌ வி‌ரிவடையு‌ம ் போத ு ம‌ற் ற உட‌ற்பாக‌ங்களா‌ல ் அத ு ந‌சு‌க்க‌ப்படலா‌ம ். அதனா‌ல்தா‌ன ் மாத‌வில‌க்க ு சமய‌த்‌தி‌ல ் கடுமையா ன வ‌யி‌ற்ற ு வ‌ல ி ஏ‌ற்படு‌கிறத ு.

இத‌ற்க ு ஏ‌ற் ற உட‌ற்ப‌யி‌‌ற்‌சிகள ை செ‌ய்யலா‌ம ் அ‌ல்லத ு வ‌ல ி ‌ நிவார‌ணிகள ை சா‌ப்‌பிடலாமே‌த ் த‌வி ர, மரு‌ந்த ு எ‌ன்ற ு ஏது‌ம ் இ‌ந் த வ‌லி‌க்க ு ‌ தீ‌ர்வ ு தராத ு.

இனப்பெருக் க உறுப்புக்கள ் அடுத்தக்கட்டமா க தாய்ம ை நிலைய ை ஏற்கத ் தயார ் என்பதைக ் குறிப்பால ் உணர்த்துவதுதான ் மாதவிலக்க ு. ஒவ்வொர ு மாதமும ் முட்ட ை கருவுற்ற ு வருமெ ன எதிர்பார்த்த ு, அதற்க ு இடமளிப்பதற்காகக ் கருப்பைத ் தன்ன ை தயார ் செய்த ு கொள்வதும ் அவ்வாற ு முட்ட ை கருவுறாத ு போகும ் போத ு இருபத்தெட்டாம ் நாளில ் அதையும ், வெளியேற்றிக ் கருப்பையைச ் சுத்தப்படுத்துவதும ் மாதவிலக்க ு நிகழ்வாகும ்.

மாதவிலக்கின ் போத ு பிறப்புறுப்ப ு வழியா க உதிரத்துடன ் கருப்பையிலிருந்த ு வெளியாகும ் கழிவுகள ் நீக்கப்படுகின்ற ன.

இத ு ஒர ு பெண ் கருவுற்றிருந்தால ் ஒழி ய, ஒவ்வொர ு மாதமும ் தொடர்ச்சியா க சி ல நாட்களுக்க ு மட்டும ே ஏற்படும ் நிகழ்ச்சியாகும ். அந்நாட்களில ் மற் ற பணிகளில ் இருந்த ு பெண்கள ை விலக்க ி வைக்கப்பட்டதால ் மா த விலக்க ு என்ற ு தொன்றுதொட்ட ு சொல்லப்படுகிறத ு.

பதினொன்ற ு முதல ் பதின்மூன்ற ு வயதில ் தொடங்கும ் மாதவிலக்க ு, மெனோபாஸ ் காலம ் வர ை தொடர்ந்த ு நிகழ்ந்த ு கொண்ட ே இருக்கும ்.

ஒவ்வொர ு மாதப்போக்க ு சுழற்சியின ் இடைவெள ி 21 முதல ் 40 நாட்களுக்குள ் வருகிறத ு. 15 சதவீதத்தினருக்கும ் குறைவா ன பெண்களுக்க ு மட்டும ் சரியா ன சுழற்ச ி காலமா ன 28 நாட்களுக்க ு ஒருமுற ை மாதவிலக்க ு ஏற்படுகிறத ு. மற்றவர்களுக்க ு 23 முதல ் 34 நாட்களுக்க ு ஒர ு முற ை மாதப்போக்க ு வெளியாகிறத ு.

ஒவ்வொர ு முறையும ் நல் ல உடல்நலமுள் ள பெண்ணுக்க ு ஏறக்குறை ய 80 மில்ல ி லிட்டர ் ரத்தம ் ஐந்த ு அல்லத ு ஆற ு நாட்களுக்குள ் வெளியாகிறத ு. மாதவிலக்கின ் ஆரம்பத்தில ் ரத்தப்போக்க ு அதிகமாகவும ், முடிகி ற நாளில ் குறைவாகவும ் காணப்படுகிறத ு.

மாதவிலக்குச ் சுழற்சிய ை

கருவணுக்கூட ு தூண்டப்படும ் காலம ்
முட்ட ை வெளிப்படும ் காலம ்
கருத்தரிப்ப ை ஒழுங்குபடுத்தும ் காலம ்
எ ன மூன்ற ு பகுதிகளாகப ் பிரிக்கலாம ்

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments