Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ணி‌னியை பராம‌ரி‌த்த‌ல் அவ‌சிய‌ம்

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2009 (15:47 IST)
webdunia photo
WD
எ‌ந்த‌ப ் பொருளா க இரு‌ந்தாலு‌ம ் முறையாக‌ப ் பராம‌ரி‌க் க வே‌ண்டியத ு ‌ மிகவு‌ம ் அவ‌சியமாகு‌ம ். அதுபோல‌த்தா‌ன ் க‌ணி‌னியு‌ம ்.

எவ்வளவ ு கூடுதல ் கான்பிகேரேஷனில ் கம்ப்யூட்டர ் வங்கினாலும ், அத ை சரியா க பராமரிக்காவிட்டால ், அத‌ன ் செய‌ல்பாட ு குறை‌ந்து‌விடு‌ம ்.

எனவ ே ஒர ு க‌ணி‌னிய ை ‌ சிற‌ப்பா ன முறை‌யி‌ல ் பராம‌ரி‌ப்பத ு எ‌வ்வாற ு எ‌ன்ற ு பா‌ர்‌ப்போ‌ம ்.

முக்கி ய விஷயங்கள் :
தினமும ் ரிசைக்கிள ் பின்ன ை கால ி செய் ய வேண்டும ்.

எ‌ப்போது‌ம ் இய‌ங்‌கி‌க ் கொ‌ண்டிரு‌க் க ‌ விடாம‌ல ், ‌ சி ல நேர‌ங்க‌ளி‌லாவத ு ஆ‌ப ் செ‌ய்த ு க‌ணி‌னி‌க்க ு ஓ‌ய்வ ு கொடு‌ங்க‌ள ்.

கம்ப்யூட்டரில ் உள் ள, நீண் ட காலம ் நாம ் பயன்படுத்தா த புரோக்கிராம ் மற்றும ் சாப்ட்வேர்கள ை நீக்கிவிடவேண்டும ்.

தேவைய‌ற் ற, பய‌ன்பா‌ட்டி‌ல ் இ‌ல்லா த பை‌ல்களையு‌ம ் ‌ நீ‌க்‌கி‌விடு‌ங்க‌ள ். அதன ை ‌ ர ீ சை‌க்‌கி‌ள ் ‌ பி‌ன்‌னி‌ல ் இரு‌ந்து‌ம ் ‌ நீ‌க்கு‌ங்க‌ள ்.

டெம்பரவர ி இண்டர்நெட ் பைல்கள ை அழித்த ு விடுங்கள ்.

அவ்வப்போத ு டிஸ்க ் கிளீன ் அப ் செய்யுங்கள ்.

குறைந் த பட்சம ் மாதம ் ஒர ு முறையாவத ு டிஸ்க ் டிபிராக்மெண்டேஷன ் செய்யுங்கள ். அல்லத ு எப்போதெல்லாம ் அதி க வேல ை கொடுக்கிறீர்கள ோ, அதற்க ு பிறக ு டிஸ்க ் டிபிராக்மெண்ட ் செய்வத ு நல்லத ு.

குறிப்பிட் ட கா ல இடைவெளியில ் ஏரர ் செக்கிங ் யுடிலிட்ட ி மேற்கொள் ள வேண்டும ். ஒவ்வொர ு முற ை ஹார்ட ு டிஸ்க ை கம்ப்யூட்டர ் பயன்படுத்தும்போதும ், சி ல வேண்டா த செக்டார்கள ் உருவாகும ். அவற்ற ை நீக் க, கம்ப்யூட்டரில ் உள் ள எரர ் செக்கிங ் யுடிலிட்ட ி ஸ்கேன ை பயன்படுத் த வேண்டும ்.

தேவையில்லா த சாப்ட்வேர ் தொகுப்புக்கள ், மொழித்தொகுப்புக்கள ் போன்றவற்ற ை நீக்கிவிடலாம ். தேவைப்படும ் நேரத்தில ் அவற்ற ை இணையத்திலிருந்த ு டவுன்லோட ு செய்த ு கொள்ளலாம ்.

ஸ்பைவேர ் எனப்படும ் ரகசியங்கள ை திருடும ் சாப்ட்வேர்களில ் இருந்த ு கம்ப்யூட்டர ை பாதுகாத்த ு கொள்ளவேண்டும ். இதற்கா ன சாப்ட்வேர ் தொகுப்புக்கள ், விண்டோஸ ் உடன ் கிடைக்கின்ற ன.

தினமும ் அல்லத ு குறிப்பிட் ட கா ல இடைவெளியில ் ஆண்ட்ட ி வைரஸ ் ஸ்கேன ை இயக்க ி, கம்ப்யூட்டர ் போல்டர்கள ், டிரைவ்களில ் உள் ள வைரஸ்கள ை நீக் க வேண்டும ்.

ஒவ்வொர ு முற ை டவுன்லோட ு செய்யும்போதும ், வைரஸ ் ஸ்கேன ் செய் ய வேண்டும ்.

ய ு. ப ி. எ‌ஸ ், ஸ்பீக்கர ் போன்றவற்ற ை கம்ப்யூட்டருடன ் இணைக்கும ் போர்டுகள ை கவனமா க சொரு க வேண்டும ். போர்ட ு உடைந்துவிட்டால ், சர ி செய் ய செலவ ு அதிகம ் பிடிக்கும ்.

முறைப்படிய ே, கம்ப்யூட்டர ை ஷட ்- டவுன ் செய் ய வேண்டும ். ஆன ் /ஆப ் சுவிட்ச ை பயன்படுத்தவேண்டாம ்.
கம்ப்யூட்டர ் அதி க சூட ு ஆகாமல ் பார்த்துக ் கொள்ளுங்கள ். அவ்வப்போத ு நீங்களும ் ஓய்வ ு எடுத்துக ் கொள்ளுங்கள ்; கம்ப்யூட்டருக்க ு, ஓய்வ ு கொடுங்கள ்.

ய ு. ப ி.எ‌ஸ். மூலம ே கம்ப்யூட்டர ை இயக்குங்கள ். இதனால ் மின ் தட ை ஏற்படும்போத ு, கம்ப்யூட்டர ் திடீரெ ன க்ராஷ ் ஆவதில ் இருந்த ு தப்பிக்கும ்.

ஆண்டுக்க ு ஒர ு முறைய ோ அல்லத ு இர ு முறைய ோ ச ி. ப ி. ய ு மற்றும ் மானிட்டர ை திறந்த ு அதில ் சேர்ந்திருக்கும ் மெல்லி ய தூசுக்கள ை அப்புறப்படுத்துங்கள ்.

எ‌ப்போது‌ம ் கு‌ளி‌ர்‌ந் த அறை‌யி‌ல ் க‌ணி‌ன ி இரு‌க் க வே‌ண்டியத ு ‌ மிகவு‌ம ் அவ‌சிய‌ம ். அ‌ல்லத ு குறை‌ந்தப‌ட்ச‌ம ் ந‌ல் ல கா‌ற்றோ‌ட்டமா ன இட‌த்‌திலாவத ு இரு‌க் க வே‌ண்டு‌ம ்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments