Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த், பிரேமலதாவிற்கு பிடிவாரண்ட் : நீதிமன்றம் அதிரடி

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2016 (12:19 IST)
தேமுதிக தலைவர் மற்றும் அவரின் மனைவி பிரேமலதா ஆகியோருக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.


 

 
2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 6ஆம் தேதி,  பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக அவதூறாக பேசியதாக, தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
 
ஆனால், அந்த வழக்கில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் 4 முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, அவர்கள் இருவருக்கும், திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அலமேலு, பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். 
 
இந்த விவகாரம் தேமுதிக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments