இனிமே நாங்கதான் ; மூன்று மாதத்தில் தெரியும் : தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி

Webdunia
திங்கள், 19 ஜூன் 2017 (10:52 IST)
தமிழகத்தில் அதிமுகவிற்கு மாற்றுக்கட்சி பாஜகதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “மோடி அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கி நடத்தப்பட்ட கண்காட்சியில் அவரின் படம் கிழிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் தற்போது அதிமுகவிற்கு மாற்றுக்கட்சி திமுக இல்லை, பாஜகதான் இனிமேல் மாற்றுக்கட்சியாக செயல்படும். அது இன்னும் 3 மாதத்தில் தெரியவரும்” என அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையனுக்கு இன்சல்ட்?!.. ஆதரவாளர்கள் குமுறல்!...

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்!.. நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்!...

பேட்டியில் தொகுப்பாளருடன் கட்டிப்பிடி சண்டை போட்ட ராம்தேவ்!.. வீடியோவால் பரபரப்பு!...

SIR: 97 லட்சம் பெயர்கள் நீக்கம்!.. முதல்வர் ஸ்டாலின் நெக்ஸ்ட் மூவ் என்ன?...

மேற்குவங்கத்திற்கு செல்ல முடியாமல் திடீரென திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments