கர்நாடகாவிலிருந்து தண்ணீர் வராது; தலைவர் மட்டும் வருவாரா? - ரஜினியை சீண்டும் சீமான்

Webdunia
புதன், 24 மே 2017 (12:48 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதுபற்றி பரபரப்பான கருத்துகளை நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்து வருகிறார்.


 

 
தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும். ரஜினி கோடி கோடியாக பணத்தை சம்பாதிக்கட்டும். வேண்டுமானால், எங்களுக்கு அறிவுரைகள் சொல்லட்டும். நாங்கள் செய்து கொள்கிறோம். ஆனால், அவர் அரசியலுக்கு வருவதை நாங்கள் ஏற்கமாட்டோம் என தொடர்ந்து பகீரங்கமாக கருத்து தெரிவித்து வருகிறார்.
 
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் “ ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஏற்க முடியாது. கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் வராது. ஆனால், தலைவர் மட்டும் வருவாரா?, காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது எங்கே போனது ஜனநாயகம்? இந்திய ஜனநாயகம் பற்றி பேசுபவர்கள் எல்லாம் அப்போது எங்கே போனார்கள்? என சீமான் கேள்வி எழுப்பினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments