Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா முதல்வராவது உறுதி? கவர்னர் நாளை வருகை

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (14:02 IST)
8ஆம் தேதி வருவதாக இருந்த தமிழக கவர்னர் நாலை வருவதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா முதல்வராவது உறுதி என தகவல்கள் வெளியாகி வருகிறது.


 


தமிழக பொறுப்பு கவர்னர் பிப்ரவரி மாதம் வரும் 8ஆம் தேதி தமிழகம் வருவதாக இருந்தார். ஆனால் அவர் நாளை தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் வீட்டில் இருப்பவர்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை. தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எது நடந்தாலும் ஜனநாயக முறைப்படி நடக்கும், என்று தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம் ஆர்.கே.நகர் பகுதியில் தீபா தனது அரசியல் பணிகளை தொடங்கி விடார். ஆனால் சசிகலா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட போவதில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தமிழக கவர்னரின் திடீர் வருகை மூலம் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் தலைமையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இது முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிறந்து 38 நாள் ஆன குழந்தை.. குளியல் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த தாய்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு வாரமாக மாறாமல் இருக்கும் வெள்ளி விலை..!

வாக்காளர் அடையாள அடையாள அட்டையில் பெண்ணின் புகைப்படத்திற்கு பதில் முதல்வரின் படம்.. அதிர்ச்சி தகவல்..!

மனைவியுடன் உல்லாசம்! உயிர் நண்பனின் உயிரை எடுத்த கணவன்! - கர்நாடகாவில் அதிர்ச்சி!

அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்வது மிக எளிது: ஈரான் தலைவர் கருத்துக்கு காமெடி பதில் சொன்ன டிரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments