ரஜினி அரசியலுக்கு வர யாகம் நடத்தும் ரசிகர்கள்

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (05:50 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று அவரது ரசிகர்களும் பொதுமக்களும், அரசியல்வாதிகளும் உறுதியாக நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என தஞ்சை ரஜினி ரசிகர்கள் வராஹி அம்மனுக்கு யாகம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் 



 
 
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி உடல்நலம் இன்றி இருந்தபோது இதே வராஹி அம்மனுக்கு ரசிகர்கள் யாகம் நடத்தினர். அந்த வேண்டுதல் பலித்து ரஜினி பூரண நலத்துடன் திரும்பினார்.
 
இந்த நிலையில் மீண்டும் வராஹி அம்மனுக்கு யாகம் நடத்தினால் ரஜினி அரசியலுக்கு கண்டிப்பாக வந்துவிடுவார் என்ற வகையில் யாகம் நடத்தப்படுவதாகவும், யாக ஏற்பாடுகளை செய்து வரும் ரஜினி ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments