Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது: கண்ணீர் விட்டு கதறிய சசிகலா

என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது: கண்ணீர் விட்டு கதறிய சசிகலா
, திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (12:41 IST)
சசிகலா புஷ்பா அதிமுக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை தலைவரிடம் என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கண்ணீர் விட்டு கதறினார்.


 



















டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவா, சசிகலா புஷ்பா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் சசிகலா, சிவாவை கன்னத்தில் அறைந்தார். அதைத்தொடர்ந்து திருச்சி சிவாவை நான் தான் அறைந்தேன் என்றும், நான்கு முறை அரைந்தேன் என்றும் செய்தியாளர்கள் கேட்டதற்கு தைரியமாக பதில் அளித்தார். 
 
இந்நிலையில் சசிகலா புஷ்பா அதிமுக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பேசிய சசிகலா புஷ்பா, தமிழகத்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மாநிலங்களவை தலைவரிடம் என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் கண்ணீர் விட்டு கதறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாட்டை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச்செல்லாத பிரதமர்