Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் வெற்றி பெற வேண்டும் என்றால் இதை செய்யவேண்டும் – கார்த்தி சிதம்பரம் ஆலோசனை!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (10:31 IST)
நடிகர் கமல்ஹாசன் தங்கள் கட்சியோடு கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகி வருகிறார். திமுக மற்றும் அதிமுகவோடு கூட்டணி இல்லை என உறுதியாகக் கூறிவிட்ட நிலையில் வேறு எந்தவொரு கட்சியோடும் கூட்டணி அமைக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் ‘கமல் தங்கள் கட்சியோடு கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்’ எனக் கூறியுள்ளார்.

திமுக, கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில் திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்ஹாசனை கூட்டணிக்கு அழைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments