Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழு கலைக்கப்படுகிறது. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2017 (22:34 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இரு அணிகளையும் ஒன்றாக இணைக்க இரு அணிகள் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது.



 


இந்த நிலையில் இன்று கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஓபிஎஸ், அதிமுகவின் இரு அணிகளின் இணைப்புக்காக உருவான குழு கலைக்கப்படுவதாக அதிரடியாக அறிவித்தார்.

இரு அணிகள் இணைப்பு தேவை இல்லை என மக்கள் விரும்புவதால் மக்களின் விருபத்திற்கு ஏற்ப அதிமுக இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை குழு இன்றுடன் கலைக்கப்படுகிறது" என்று அவர் கூறினார். இதனால் இரு அணிகளும் இணைய இனி வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments