விவசாய முதலீட்டிற்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும்: இந்திய தொழில் வர்த்த கூட்டமைப்பு

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2011 (13:03 IST)
வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கும் தொழில் நுட்பத்தை அளிக்கும் தனியார் முதலீடுகளுக்கு நிதி நிலை அறிக்கையில் வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு ( Confederation of Indian Industries - CII) மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக செவ்வாய்க் கிழமை இவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், “விவசாயம் தொடர்பான துறைகளில் தனியார் செய்யும் முதலீடுகளுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும். விவசாய உற்பத்தியைப் பெருக்கும் தொழில் நுட்பங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும ் ” என்று கூறியுள்ளது.

இது மட்டுமின்றி, அதிக உற்பத்தியைத் தரக் கூடிய பயிர்களை சாகுபடி செய்யவும், அதற்கான மண் வள ஆலோசனைகளுக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று சிஐஐ கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

Show comments