Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2012 (17:47 IST)
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,

பிப்ரவரி 7ஆம் தேதி வானிலை கணிப்பின்படி நாகை மற்றும் ராமேஸ்வரத்தை மையமாகக் கொண்டு தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழ்நிலை உள்ளது.

இதனால் பிப்ரவரி 9, 10 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, காவிரி டெல்டா மாவட்டங்கள ி‌ல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் கடலூர், சென்னை, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில இடங்கள ிலு‌ம் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உன் கணவன் விந்தில் விஷம் இருக்கு.. என்னோடு உடலுறவு கொண்டால்?! - மதபோதகரின் சில்மிஷ முயற்சி!

பல மாதங்களுக்கு பின் பொதுவெளிக்கு வந்த காமெனி.. கொல்லப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

பாமக நிர்வாக குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்! ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்! - அன்புமணி அடுத்த மூவ் என்ன?

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

Show comments