தமிழ்நாட்டின் ஒப்புதலுடன் புதிய அணை கட்டுவோம்: உம்மன் சாண்டி

Webdunia
புதன், 1 ஜூன் 2011 (17:53 IST)
முல்லைப் பெரியாறு அணை இருக்கும் இடத்தில், தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெற்று புதிய அணை கட்ட முயற்சி மேற்கொள்வோம் என்று கேரளத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள உம்மண் சாண்டி கூறியுள்ளார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் உம்மண் சாண்டி, “தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில் கேரள மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானத ு” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுடன் நல்லுறவும் தொடரும் புதிய அணையும் கட்டப்படும் என்று கூறிய சாண்டி, தமிழ்நாட்டின் ஒப்புதலுடன் புதிய அணை கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

Show comments