கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு ‌நிலை : மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு

Webdunia
திங்கள், 11 ஜூன் 2012 (20:29 IST)
த‌ற்போதைய வா‌னிலை‌ க‌ணி‌ப்‌பி‌ன்படி ஜூ‌ன் 13 முத‌ல் பல‌த்த மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு‌ள்ளதாக மழை கு‌றி‌த்து ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்டு வரு‌ம் மழைரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் அனு‌ப்‌பியு‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌‌ப்‌பி‌ல்,

ஜ ூன் 11ம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் பரங்கிபேட்டையை மையமாக கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது.

இதனால் ஜூன் 13ம் தேதி முதல் கடலூர், புத ுச்சேரி, சென்னை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, விழுப்புரம், சேலம், தர்மபுரி, ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 13 முதல் 17ம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கேரளா, தெற்கு கர்நாடாகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை மற்றும் நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி ஜூன் 12, 17 ஆ‌ம் தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது எ‌ன்று மழைரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..

Show comments