இந்தியாவின் வேளாண் உற்பத்தி 5.4% ஆக உயரும்

Webdunia
வியாழன், 24 மார்ச் 2011 (18:58 IST)
தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை போதுமான அளவு பொழிந்ததும், வேளாண் சாகுபடிப் பரப்பு உயர்ந்ததும் இந்த நிதியாண்டில் வேளாண் உற்பத்தி வளர்ச்சியை 5.4 விழுக்காடாக உயர்த்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

“கடந்த ஆண்டு வேளாண் உற்பத்தியோடு ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் உற்பத்தி 5.4 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளத ு” என்று மத்திய வேளாண் அமைச்சகத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வேளாண் உற்பத்தி 3.8 விழுக்காடு ஆக இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மக்கள் பிரச்சனையை விட மெஸ்ஸி வருகை பெரியதா? ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கண்டனம்..!

அமித்ஷாவிடம் 65 தொகுதிகள் கொண்ட பட்டியல்.. நயினார் நாகேந்திரன் அளித்தாரா?

பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வீழ்ச்சி

ரூ.1 லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்னும் 320 ரூபாய் தான்..

Show comments