Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைப் பெரியாறு!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2009 (13:46 IST)
நாட்ட ை எதிர்கொள்ளும ் எல்ல ா சவால்களையும ் எதிர்கொள்ளும ் திறன ் கொண் ட காங்கிரஸ ் கட்சியாலும ் ஆட்சியாலும ் ஏதும ் செய் ய முடியா த பிரச்சனையா க உள்ளத ு முல்லைப ் பெரியாற ு.

FILE
அணையின ் நீர்மட்டத்த ை 142 அடியா க உயர்த்திக ் கொள்ளலாம ் என்ற ு 2006 ஆம ் ஆண்ட ு பிப்ரவரியில ் உச் ச நீதிமன்றம ் அளித் த தீர்ப்ப ை நடைமுறைப்படுத் த எந் த நடவடிக்கையும ் எடுக்கா த மன்மோகன ் அரச ு, அங்க ு புதி ய அண ை கட்டுவத ு தொடர்பா க கேரளாவுடன ் பேசவேண்டும ் என்ற ு தமிழ்நாட்டிற்க ு ஆலோசன ை கூறியத ு. மத்தி ய ஆட்சியில ் உள்ளவர்கள ் எந் த ஆலோசன ை கூறினாலும ் அதற்க ு எதிர்ப்புக ் காட்டா த அரசியல ் சாணக்கியரா ன தமிழ்நாட்டின ் முதலமைச்சர ், “ புதி ய அணைக்கட்வதற்கா ன ஆய்வ ு நடத் த கேர ள அரசிற்க ு மத்தி ய அரசிற்க ு அனுமத ி அளித்திருக்காத ு என்ற ு நம்புவதா க ”க ் கூறினார ்!

அரசியல ் ரீதியா ன சிக்கல ் அல்லத ு பிரச்சன ை என்பத ே தனத ு ஆட்சிக்க ு ஆபத்த ு ஏற்படுத்தியக ் கூடியத ு என்பத ு மட்டுமேயன்ற ி, சிக்கல ் என்பதற்க ு மக்கள ் சம்மந்தப்பட் ட பிரச்சன ை என் ற அடிப்படைய ை ஏற்கா த தமிழ க முதல்வர ், உனக்க ு நான ் சிக்கல ் அல் ல, எனத ு ஆட்சிக்க ு நீங்கள ் சிக்கல ் ஏற்படத்தக ் கூடாத ு என்பதைப ் பல்வேற ு வழிகளிலும ் - அறிக்க ை, கடிதம ், தொலைபேசிப ் பாராட்ட ு என்ற ு - ஒவ்வொர ு நாளும ் உணர்த்திவருவதால ் தமிழ க அரச ு மைனாரிட்டியா க இருந்தாலும ் பலமா க உள்ளத ு!

இதில ் முல்லைப ் பெரியாற ு அணையென் ன, பாலாற ு என் ன, ஈழத ் தமிழரின ் இனப ் படுகொலைதான ் என் ன? வரலாற்றில ் இல்லாதத ா புதிதா க நடந்துவிட்டத ு என் ற ஒர ு யோகியுன ் அமைதியுடன ் மெளனம ் காத்த ு வருகிறார ். சட்டப ் பேரவையில ் இச்சிக்கல்கள ் தொடர்பா ன விவாதங்களைக ் கூ ட தனத ு சாணக்கியத்தனத்தால ் தவிர்த்துவருவத ு, ‘எப்பாடுபட்டாவத ு முதல்வர ் பதவிய ை தக் க வைத்துக ் கொள்வத ு எப்பட ி’ என்பத ை மற் ற மாநிலங்களின ் முதல்வர்களுக்க ு தனத ு அனுபவத்தால ் மிகச ் சரியா ன வழிகாட்டுதல ை தமிழ க முதல்வர ் இந் த ஆண்டிலும ் வழங்கியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Show comments