Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.டி. கத்தரிக்காய்

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2009 (13:21 IST)
FILE
நமத ு நாட்டின ் விவசாயத்தையும ், விவசாயிகளின ் வாழ்வையும ் கேள்விக்குறியாக்கிக ் கொண்டிருக்கிறத ு மரபண ு மாற்றப்பட் ட விதைகள ். மண ் வளத்தைப ் பெருக்க ி விவசாயத்த ை வளர்த் த நாட்டில ் வீரி ய விதைகளைக ் கொண்ட ு உற்பத்திய ை அதிகரிப்போம ் என்கி ற மேற்கத்தி ய வணி க விவசா ய அணுகுமுற ை இந்தியாவிற்க ு பெரும ் சவால ை ஏற்படுத்தியுள்ளத ு.

வீரி ய விதைகள ் உருவாக்குவதில ் தொடங்கி ய வேளாண ் ஆய்வ ு, இன்ற ு பன்னாட்ட ு நிறுவனங்களின ் முதன்மையா ன வணி க பார்வைக்க ு உள்ளாகியுள்ளத ு. ப ி. ட ி. காட்டன ் என் ற பருத்த ி, ஆந்திர ா, மராட்டியம ் உள்ளிட் ட இந்தியாவின ் சி ல மாநிலங்களில ் பயிரிடப்பட்ட ு, அத ு நல் ல மகசூலைத ் தந்ததால ், விவசாயிகள ் பெர ு மகிழ்ச்சியுடன ் தொடர்ந்த ு பயன்படுத் த, அடுத்தடுத் த சாகுபட ி பொய்த்த ு மட்டுமின்ற ி, மண்ணும ் கெட்ட ு விவசாயம ே கேள்விக்குறியானத ு. ப ல ஆயிரக்கணக்கா ன விவசாயிகளின ் தற்கொலைக்குக ் காரணம ் என்ற ு ப ி. ட ி. காட்டன ் குற்றம ் சாற்றப்பட் ட நிலையில ், அடுத்ததா க ப ி. ட ி. கத்தரிக்காய ை - அரசின ் ஆதரவுடனும ், வேளாண ் பல்கல ை பேராசிரியர்களின ் உதவியுடனும ் - திணிப்பதில ் வேகம ் காட்ட ி வருகிறத ு மன்சாட்ட ோ.

ப ி. ட ி. கத்திரிக்காய ் என்ற ு கூறப்படும ் மரபண ு மாற் ற கத்தர ி விதைய ை சாகுபட ி செய்தால ், அவைகளில ் தண்டுப ் புழ ு வராத ு என்ற ு கூற ி, அதைப ் பயன்படுத்துமாற ு விவசாயம ் தெரிந் த விவசாயிக்க ு அறிவுர ை கூறப்படுகிறத ு. சமூ க ஆர்வலர்களும ், மனசாட்சியுடை ய அறிவியலாளர்களும ், வித ை ஆய்வில ் ஈடுபட்டுள் ள ஆராய்ச்சியாளர்களும ் கடும ் எதிர்ப்ப ு தெரிவித்தாலும ், “அதனால ் எந்தப ் பாதிப்பும ் ஏற்படாத ு” என்ற ு மன்சாட்டோவிற்குச ் சாதகமா க பேசும ் சுற்றுச ் சூழல ் அமைச்சரைக ் கொண்டுள் ள மத்தி ய அரசால ் இந்தியாவின ் உழவர ் வாழ்விற்க ு மேலும ் ஒர ு அச்சுறுத்தல ் உருவாகியுள்ளத ு.

இதோட ு மற்றொர ு அபாயமும ் எழுந்தத ு. அத ு தமிழ க அரசிடமிருந்த ு உருவானத ு. வேளாண ் பல்கலையில ் பட்டம ் பெற்றப ் படிப்பாளிகள ் மட்டும ே விவசாயம ் தொடர்பா ன ஆலோசனைகளைக ் கூ ற வேண்டும ் என்பத ை கட்டாயமாக்கும ் சட் ட வரைவ ை தமிழ க அரச ு இயற்றியுள்ளத ு. பல்லாயிரக்கணக்கா ன ஆண்டுகளா க உழவில ் பிறந்த ு உழவிலேய ே உழன்றுக ் கொண்டிருக்கும ் நமத ு நாட்டின ் உழவனுக்க ு வேளாண ் பல்கலையில ் படித்தவன ் மட்டும ே ஆலோசன ை வழங் க வேண்டுமாம ். விவசாயம ் எனும ் மானுடத்தின ் பூர்வீகத ் தொழில ் ஆய்வுக ் கூடத்தில ் கண்ட ு பிடிக்கப்பட்டதல் ல என்பத ை எதிர்க்கட்சிகள ் உணர்த்தியப ் பின்ப ு பின்வாங்கியத ு தமிழ க அரச ு. சிறித ு காலம ் கழித்த ு வேறொர ு வடிவில ் மீண்டும ் வந்த ு மிரட்டலாம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

Show comments