Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானா

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2009 (13:53 IST)
நமத ு நாட்டின ் அரசியலில ் ‘தேசியக ் கட்சிகள ்’ கடைபிடிக்கும ், தங்களுக்குச ் ‘சாதகமா ன முடிவ ை ’த ் தீர்வா க திணிக்கும ் அரசியல ் கலைக்க ு மிகச ் சிறந் த உதாரணம ் தெலங்கான ா தன ி மாநிலமாக்கும ் பிரச்சனையில ் காங்கிரஸ ் கட்சியும ் அதன ை தலைமையிலா ன மத்தி ய அரச ு எடுத் த முடிவுமாகும ்.

FILE
தெலங்கான ா மக்களின ் தன ி மாநிலப ் போராட்டத்தின ் நியாயத்த ை முற்றிலும ் உணர்ந்துவிட்டத ு போ ல, தன ி தெலங்கான ா மாநிலம ் உருவாக்கப்படும ் என்ற ு அறிவித்துவிட்ட ு, அதற்க ு ஆந்தி ர மாநிலத்தின ் பி ற பகுதிகளைச ் சேர்ந் த சட்டப ் பேரவ ை, நாடாளுமன் ற உறுப்பினர்கள ே எதிர்ப்ப ு தெரிவித்துப ் போராட்டத்தில ் (!) குதித்ததைக ் காரணம ் காட்ட ி, “ஒத் த கருத்த ு ஏற்பட்டப ் பிறக ு முடிவெடுப்போம ்” என்ற ு மத்தி ய அரச ு பல்ட ி அடித்தத ு.

ஆந்தி ர முதல்வரா க இருந் த இராஜசேக ர ரெட்ட ி விபத்தில ் உயிரிழந்ததற்குப ் பிறக ு, அக்கட்சியினரிடைய ே செல்வாக்குள் ள அவருடை ய மகன ை முதல்வராக்குவதைத ் தவிர்த்துவிட்ட ு, தங்களுக்க ு அடக்கமா ன ஒர ு ‘தலைவர ை’ மாநி ல முதல்வராக்கி ய காங்கிரஸ ் தலைம ை, தெலங்கானாவ ை பிரிப்பதன ் மூலம ், அம்மக்களின ் ஆதரவைப ் பெற்ற ு தனத ு செல்வாக்க ை நிரந்தரமாக்கிக ் கொள்ளவும ், தெலங்கான ா ராஷ்ட்ரி ய சமித ி தலைவரா ன க ே. சந்திரசேக ர ராவ ை - ஒர ு காலத்தில ் மார ி சென்ன ா ரெட்டிய ை காங்கிரஸிற்குள ் இழுத்த ு முதல்வராக்கியதுபோ ல - கட்சிக்குள ் இழுத்த ு, தெலங்கானாவில ் கட்சியையும ் பலப்படுத்திக ் கொண்ட ு, அதன ் மூலம ் மத்தி ய அரச ு அமைக்கத ் தேவையா ன மக்களவ ை உறுப்பினர்களைப ் பெற்ற ு தனத ு ஆட்சிப ் பலத்த ை பெருக்கிக்கொள்கி ற முடிவோடுதான ் தெலங்கான ா தன ி மாநிலம ் அமைக்கப்படும ் என்ற ு அறிவித்தத ு.

அதற்க ு எதிர்ப்ப ு வந்துவுடம ், தான ் உருவாக்கி ய அப்பாவித ் தலைமையால ் அந் த எதிர்ப்ப ை கட்டுப்படுத் த இயலா த நிலையில ், ‘ஒத் த கருத்தின ் அடிப்படையில ்’ என்ற ு காங்கிரஸ ் தலைம ை மாற்றிப ் பேசியத ு.

தெலங்கானாவ ை பிரிப்பதற்க ு எதிர்ப்ப ு தெரிவிக்கும ் ராயலசீம ா, கடலோ ர ஆந்தி ர அரசியல்வாதிகளின ் ஆதரவ ு எப்பட ி கிடைக்கும ்? தெலங்கான ா ஒர ு தன ி மாநிலமாகக ் கூடாத ு என்ற ு அவர்கள ் நினைப்பதனால்தான ே அங்க ு பிரச்சன ை பெரிதானத ு? பிரச்சனைய ை நேர்மையா க எதிர்கொண்ட ு தீர்வ ு காண்பதைத ் தவிர்த்துவிட் ட கிடப்பில ் போடும ் அறிவிப்ப ை வெளியிட்டத ு தெலங்கான ா பகுதியில ் மீண்டும ் கலவரத்த ை ஏற்படுத்தியத ு.

புதி ய மாநிலங்கள ் உருவாக்கத்த ை ‘பிரிவினைவாதம ்’ என்ற ு வர்ணித்துள்ளார ் பிரதமர ்! புதிதா க ஒர ு மாநிலம ் உருவாக்கும ் பிரச்சனையைய ே கையாளத ் திராணியற் ற நிலையில ், இந் த நாட்ட ை எதிர்நோக்கும ் அனைத்த ு சவால்களையும ் சமாளிக்கும ் திறன ் காங்கிரஸிற்க ு மட்டும ே உண்ட ு என்ற ு காங்கிரஸ ் 125 வத ு ஆண்ட ு விழாவில ் பிரதமர ் ஜோக்கடித்தார ்!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Show comments