Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோக்கான கோபன்ஹேகன் வானிலை மாநாடு

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2009 (13:28 IST)
ஒபாமாவிற்க ு நோபல ் கொடுத்ததைவி ட பெரும ் நகைச்சுவையானத ு டென்மார்க ் தலைநகர ் கோபன்ஹெகனில ் நடந் த வானில ை மாற் ற மாநாட ு.

FILE
இருபத்தியொன்றாம ் நூற்றாண்டில ் மனி த நாகரிகம ் சந்திக்கும ் மிகப்பெரி ய நெருக்கட ி புவ ி வெப்பமடைதல ் அதன ் விளைவா ன குறுக்குமறுக்கா ன வானில ை மாற்றங்கள ், அதன ் விளைவா ன பஞ்சம ், உணவுப்பற்றாக்குற ை, கடல ் நீர ் மட்டம ் அதிகரிப்ப ு ஆகியவையாகும ்.

பல்வேற ு விஞ்ஞா ன ஆய்வுகளின ் தரவுகள ை உல க நாடுகள ் ஏற்றுக ் கொண்ட ு புவ ி வெப்பமடைதலுக்க ு முதற்காரணமா ன உற்பத்த ி நடவடிக்கைகள ், கரியமி ல வாய ு வெளியேற்றம ் ஆகியவற்றைப ் பெருமளவுக ் குறைத்தல ் போன் ற லட்சியங்களுடன ் 1992 ஆம ் ஆண்ட ு ஐ. ந ா. வானில ை மாற் ற உச்ச ி மாநாட ு பிரேசில ் தல ை நகர ் ரிய ோ ட ி ஜெனீரியோவில ் நடைபெற்றத ு.

இங்க ு பெருமளவ ு கரியமி ல வாய ு வெளியேற்றத்திற்க ு காரணம ் தொழிற்துறைநயில ் முன்னேறி ய பணக்கா ர நாடுகள ே, எனவ ே அந் த நாடுகள ் இதற்கா ன மருத்துவத்த ை தாங்கள ே செய் ய வேண்டும ், இதற்கா ன சட்டபூர் வ பிணைப்புத ் தேவ ை என்றும ் இங்க ு முடிவெடுக்கப்பட்டத ு.

அதன ் பிறக ு 1997 ஆம ் ஆண்ட ு ஜப்பானில ் உள் ள கியோட்டோவில ் இந் த சட்டபூர் வ பிணைப்ப ு உடன்படிக்க ை ஏற்பட்டத ு. அதாவத ு 1990 ஆம ் ஆண்ட ு வெளியேறி ய கரியமி ல வாய ு அளவைக்காட்டிலும ் 5% குறைவா ன அளவ ை 2012 ற்குள ் எட்டுவத ு என்பத ே இதன ் நோக்கம ். இதன ் மூலம ் இந் த நூற்றாண்டின ் முடிவில ் புவ ி வெப்பம ் 3.5 டிகிர ி செல்சியஸ ் அதிகமாவதைத ் தடுக் க முடியும ் அல்லத ு புவ ி வெப்பமடைதலின ் விளைவ ை கட்டுக்குள ் வைத்திருக் க முடியும ்.

கியோட்ட ோ உடன்படிக்கையில ் அமெரிக்க ா வெப் ப வாய ு வெளியேற்றத்த ை 7% குறைக்கவும ், ஐரோப்பி ய ஒன்றியம ், ஜப்பான ் ஆகி ய நாடுகள ் முறைய ே 8%, மற்றும ் 6% குறைக்கவும ் ஒப்புக்கொண்ட ன. மற் ற 21 தொழிற்துற ை நாடுகளும ் இத ே அளவ ு குறைக் க ஒப்புக்கொண்ட ன.

இந் த ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத் த உல க நாடுகள ் தங்கள ் நாடாளுமன்றத்தின ் ஒப்புதலைப ் பெறவேண்டும ். அதாவத ு 176 நாடுகளில ் குறைந்தத ு 55 நாடுகள ் ஒப்புதலைப ் பெற்றால ் போதுமானத ு. அப்போதுதான ் கியோட்ட ோ உடன்படிக்க ை சர்வதே ச சட்டமா க இயங் க முடியும ்.

1990 ஆம ் ஆண்ட ு கணக்கின்பட ி அமெரிக்காவும ், ரஷ்யாவும ் முறைய ே 36% மற்றும ் 17% அளவ ு வெப் ப வாய ு வெளியேற்றத்தில ் பங்களிப்ப ு செய்துள்ள ன. இதனால ் இந் த இர ு நாடுகளும ் இந் த ஒப்பந் த நடைமுறைப்படுத்தலில ் முக்கி ய பங்க ு வகிக்கவேண்டும ்.

ஆனால ் 2001 ஆம ் ஆண்ட ே புஷ ் நிர்வாகம ் இதன ை நிராகரித்த ு சாவ ு மண ி அடித்தத ு.

ஆனால ், பிப்ரவர ி 16, 2005 ஆம ் ஆண்ட ு 141 நாடுகள ் கியோட்ட ோ உடன்படிக்க ை வெப்பவாய ு வெளியேற் ற குறைப்ப ு இலக்கிற்க ு ஒப்புக ் கொண்ட ு கையெழுத்திட்ட ன. உடன்படிக்கையும ் நடைமுறைக்க ு வந்தத ு.

ஆனாலும ் வெப்பவாய ு வெளியேற் ற குறைப்ப ு இலக்கிற்க ு மிகவும ் பின ் தங்கி ய நிலையில ் 1990 நிலமைக்க ு 5 விழுக்காட ு அளவுக்க ே குறைந்தத ு. அதாவத ு வெப்பவாய ு வெளியேற்றம ் ஆண்டொன்றிற்க ு 7.2 பில்லியன ் டன்கள ் என்பத ு ஆண்டிற்க ு 6.8 பில்லியன்களா க மட்டும ே குறைந்தத ு.

விஞ்ஞானிகள ் மீண்டும ் இத ு போதாத ு, எந் த விதத்திலும ் போதாத ு என்ற ு கதறினர ். ஆனால ் பணக்கா ர நாடுகளும ், வளரும ் நாடுகளும ் காதுகள ை அடைத்துக ் கொண்ட ன.

இவ்வளவ ு முக்கியமா ன ஒர ு விஷயம ் மிகவும ் சொதப்பலாக ி, ஏழ ை நாடுகள ் புவ ி வெப்பமயத்தின ் முழ ு விளைவுகள ை கொஞ்சம ் கொஞ்சமா க சந்தித்த ு வரும ் நிலையில ், வளரும ் நாடுகளும ், பணக்கா ர நாடுகளும ் தொழிற்துற ை நடவடிக்கைகள ை நிறுத்தினால ் வளர்ச்ச ி பாதிக்கப்படும ் என்ற ு கூறிவந்த ன. நாடாளுமன்றங்களில ் அனல ் மின ் நிலை ய, பெட்ரோலியக ் கிணற ு முதலாளிகளின ் செல்வாக்க ு அதிகரித்த ு கியோட்டோவ ை குழ ி தோண்டிப ் புதைக் க திட்டமிட்டனர ்.

கோபன ் ஹேகன ் வானில ை மாநாட்டில ் இந் த ச வ சடங்க ு நிறைவடைந்தத ு. ஒப்பந்தம ் என் ற பெயரில ் எந் த வி த கடப்பாடும ் இன்ற ி, வெப்பவாய ு வெளியேற்றத்தைக ் குறைத்த ு ஏழ ை நாடுகளைக ் காக்கும ் எந் த வி த அ ற நோக்கமும ் இன்ற ி வேறொர ு வகையில ் மேலும ் கார்பன ் டிரேடிங ், தொழில்நுட் ப விற்பன ை என்ற ு தங்கள ் ஆதாயங்களைக ் காக்கும ் வெத்துக ் காகி த ஒப்பந்தம ் ஒன்ற ு செய்துகொள்ளப்பட்டத ு.

புவ ி வெப்பமடைதலுக்க ு எந் த விதத்திலும ் காரணமாகா த ஏழ ை நாடுகளின ் பிரத ி நிதிகள ் கோபன்ஹேகன ் மாநாட்டில ் அவமானப்படுத்தப்பட்டனர ்.

அமெரிக்க ா எத ு செய்தாலும ் அதற்குக ் கண்மூடித்தனமா க ஜால்ர ா அடிக்கும ் இந்தியாவும ் ஏத ோ கோபன்ஹேகன ் ஒர ு மைல்கல்லின ் ஒர ு சிறி ய நகர்த்தல ் என்றேல்லாம ் புருட ா விட்டத ு.

கோபன்ஹேகன ் தோல்வ ி, உல க வர்த்த க ஒப்பந்தம ் போல ் காணாமல ் போகக்கூடி ய இன்னொர ு பெருந்தோல்வியின ் ஆரம்பப்புள்ள ி என்ற ு மட்டும ் நமக்க ு தெரிகிறத ு. ஜோக்காகிப ் போனத ு, மாநாட ு அல் ல மனி த வாழ்வ ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Show comments