Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழிந்துக் கொண்டிருக்கும் இயற்கைச் சூழல்

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2009 (13:43 IST)
வானில ை மாற்றத்தால ் அல் ல, அத ு உலகளாவி ய விவகாரம ். நமத ு நாட்டில ், அதுவும ் தமிழ்நாட்டில ் ஊட்ட ி, கொடைக்கானல ் போன் ற மலைப ் பகுதிகளில ் நாளுக்க ு நாள ் மேற்கொள்ளப்பட்டுவரும ் சுற்றுல ா தொடர்பா ன கட்டுமானங்களால ், அத ு தொடர்பா ன வாணிபத்தால ், பசுமையா ன இயற்கைச ் சூழல ் ஆண்டுக்க ு ஆண்ட ு சுருங்க ி வருகிறத ு.

FILE
ஒவ்வொர ு ஆண்டும ் பரு வ காலத்தில ் மழ ை பெய்யும ் போதெல்லாம ் ஆங்காங்க ு பெரும ் நிலச ் சரிவ ு ஏற்பட்ட ு, இயற்க ை சூழல ் சீரழிந்த ு வருகிறத ு. நிலச ் சரிவுகளால ் இந் த மலைப ் பகுதிகளுக்குச ் செல்லும ் சாலைகளில ் போக்குவரத்துப ் பாதிக்கப்படுவதால ் வரும ் செய்திகள ை மட்டும ே பார்த்துவரும ் நமக்க ு, மக்கள ் புழக்கம ் குறைவா க உள் ள இடங்களிலும ் பெரும ் அளவிற்க ு ஏற்படும ் நிலச ் சரிவுகள ், மண ் அரிப்புகள ் ஆகியனப ் பற்ற ி அறியாமல ் இருக்கிறோம ்.

ஊட்ட ி, கொடைக்கானல ் மலைப ் பகுதிகளில ் - ஒர ு நேரத்தில ் நடப்பட் ட யூகாலிப்டஸ ் மரங்களால ் நிலத்தட ி நீர ் உறிஞ்சப்பட்ட ு, அதனால ் பொதுவா க இருக்கக்கூடி ய ஈரம ் மண்ணில ் இல்லாமல ் போனதால ், லேசா ன மழ ை பொழிந்தால ் கூ ட, மேல ் மண ் அரித்துச ் செல்லப்படுகிறத ு. இதன ் காரணமா க மரங்களின ் வேர்கள ் பிடியற்றுப ் போகின்ற ன. ஓரளவிற்க ு பலமா ன காற்ற ு வீசும ் போதும ், மழ ை பெய்வதாலும ் மரங்கள ் அப்படிய ோ வேரோட ு பெயர்ந்த ு விழுந்துவிடுகின்ற ன. பொதுவா க காட்டுப ் பகுதிகளில ் மரங்களின ் கீழ ் பல்வேற ு படர ் தாவரங்கள ் வளர்ந்திருக்கும ், அவைகள ் மரத்திலும ் படர்வதுண்ட ு. ஆனால ், யூகாலிப்டஸ ் மரங்கள ை வளர்த்ததால ் மண ் ஈரமற்றுப ் போய ் அப்படிப்பட் ட படர ் தாவரங்கள ் ஏதும ் வளர்வதில்ல ை. ஆங்கிலத்தில ் கிரீப்பர்ஸ ் என்ற ு அழைக்கப்படும ் பற்றுக ் கொடித ் தாவரங்கள ் காட்டுப்பகுதிகளில ் அதிகம ் வளரும ், இவைகள ே மலையின ் செங்குத்தா ன பாறைப ் பகுதிகளில ் தரையிலிருந்த ு வளர்ந்த ு பாறைகளில ் வேர்விட்ட ு மேல ் நோக்கிப ் படரும ். இதனால ் நிலச்சரிவ ோ அல்லத ு பாறைகள ் சரிவ ோ ஏற்படுவதில்ல ை. மண்ணையும ் கல்லையும ் இணைத்துப ் பிடிக்கும ் ஒர ு பிணைப்பா க இவைகள ் இருக்கும ். இப்படிப்பட் ட தாவரங்கள ் சபரிமல ை செல்லும ் மலைப ் பாதையில ் தொடர்ந்த ு காணலாம ். ஊட்ட ி, கொடைக்கானலில ் இவைகள ் இல்லா த காரணத்தால ், இம்மலைப ் பகுதிகளில ் மண ் சரிவும ், அதன ் தொடர்ச்சியா க நிலச ் சரிவும ் ஏற்படுகிறத ு.

இந் த ஆண்டில ் ஊட்டியில ் மி க அதிகமா ன மழ ை பொழிந்ததன ் விளைவா க ஏற்பட் ட நிலச்சரிவில ் 50 க்கும ் மேற்பட்டோர ் - குடும்பம ் குடும்பமா க உயிரிழந்துள்ளனர ். காடுகளைக ் காப்பதற்கா ன திட்டம ் வகுத்துச ் செயல்படுத்தா த ஒர ு வனத ் துற ை நமத ு நாட்டில ் செயல்படுவத ை புரியவைத்தத ு.

இயற்கைய ை காப்பாற் ற வேண்டுமெனில ் வனங்களைக ் காக் க வேண்டும ், வனங்களைக ் காக் க அதன ் உயிரியல ் பரவலைக ் காக் க வேண்டும ் என்ற ு உல க நாடுகளில ் ஏற்பட்டுள் ள விழப்புணர்வ ு நமத ு நாட்டிலும ் பர வ வேண்டும ். அத ு மக்கள ் இயக்கமாகப ் பரவினால ் மட்டும ே நாம ் பெற்றுள் ள இந் த இயற்கைச ் சூழல ை காப்பாற்றித ் தக் க வைத்துக ் கொள் ள முடியும ் என்ற ு சுற்றுச ் சூழல ் ஆர்வலர்கள ் கூறுகின்றனர ்.

ஆனால ், அரசுகளைப ் பொறுத்தவர ை, வனங்களைப ் பற்றிய ோ, அதன ை தொன்றுதொட்ட ு காப்பாற்றிவரும ் பழங்குடியினர ் பற்றிய ோ எந் த அக்கரையும ் செலுத்தாத ு, அங்குள் ள இயற்க ை மற்றும ் கனி ம வளங்கள ை பிடிங்குவதில ் மட்டும ் தீவி ர ஆர்வம ் காட்ட ி வருகின்ற ன. இந் த முரண்பட் ட ஆளுமையின ் விளைவ ே இன்ற ு சட்டீஸ்கரில ் உருவாகியுள் ள பெரும ் பிரச்சனையாகும ். ஆனால ் அதன ை மாவோயிஸ்ட ், பயங்கரவாதம ் என்றெல்லாம ் கூற ி திச ை திருப்பிக ் கொண்டிருக்கின்ற ன மத்தி ய மாநி ல அரசுகள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Show comments