Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமை'திக்' ஆன நோபல் பரிசு

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2009 (13:34 IST)
நமத ு நாட்டில்தான ் அரசியல ், கல ை, இலக்கியம ், இச ை, சினிம ா என்ற ு பல்வேற ு துறையினருக்க ு வழங்கப்படும ் விருதுகள ் சர்ச்சைக்குள்ளாக ி, கேலிக ் கூத்தாக ி ப ல ஆண்டுகள ் ஆகித ் தொடர்கதையானத ு. ஒர ு பக்கம ் பெப்ச ி குளிர்பானத்தில ் அந்நிறுவனம ் கலக்கும ் பூச்ச ி மருந்தின ் அளவ ு மி க அதிகமானத ு, அத ு உடல ் நலத்திற்குக ் கேடானத ு என்ற ு அறிவியல ் பூர்வமா ன செய்த ி வரும ், அதுகுறித்த ு நாடாளுமன்றத்தில ் விவாதம ் நடக்கும ், பிறக ு அதற்கென்ற ு அமைக்கப்பட் ட நாடாளுமன்றக ் கூட்டுக ் குழ ு, ஆம ், அதி க அளவில்தான ் பூச்ச ி மருந்த ு கலக்கப்பட்டுள்ளத ு என்ற ு அறிக்கையும ் கொடுக்கும ். நாடாளுமன் ற வளாகத்திலுள் ள சிற்றுண்ட ி சாலையில ் அதன ை விற்பதற்க ு அவைத ் தலைவர ் தடையும ் விதிப்பார ்.

ஆனால ் அந் த ஆண்டில ் மத்தி ய அரச ு அறிவிக்கும ் பார த விருதுகளில ் இரண்டாம ் நில ை விருத ு அந்நிறுனத்தின ் முதன்ம ை செயல ் அதிகாரிக்க ு வழங்கப்படும ். அதன ை எந் த ஊடகங்களும ் கேள்வ ி கேட்கவில்ல ை! இப்படிப்பட் ட முரண்பட் ட நிலைகள ் இந்தியாவிற்க ு ஒன்றும ் புதிதல் ல. ஆனால ், உல க அளவில ் மிகவும ் போற்றப்படும ் நோபல ் பரிச ு, இந் த ஆண்ட ு முதன ் முறையா க சர்ச்சைக்குள்ளானத ு.

FILE
அமைதிக்கா ன நோபல ் பரிச ு அமெரிக் க அதிபர ் ஒபாமாவிற்க ு வழங்கப்பட்டதுதான ் சர்ச்சைய ை ஏற்படுத்தியத ு. அமெரிக் க அதிபரா க இந் த ஆண்டின ் துவக்கத்தில ் பதவியேற் ற பராக ் ஒபாம ா, உலகில ் அமைத ி ஏற்படுத்துவதற்க ு, உலகம ் அறிந்துள் ள அளவில ் எதுவும ் செய்யா த நிலையில ் அவருக்க ு அமைதிக்கா ன நோபல ் வழங்கப்பட்டத ு.

எந் த அடிப்படையில ் பராக ் ஒபாமாவிற்க ு நோபல ் பரிச ு வழங்கப்பட்டத ு என்ற ு கேட்டதற்க ு, நார்வேஜியன ் நோபல ் குழுவின ் செயலரா ன கெயர ் லண்ட்ஸ்டாட ், இந் த ஆண்டில ் ஒபாமாவின ் செயல்பாட்டால ் ஒர ு ‘புதி ய சர்வதேசச ் சூழல ்’ உருவாகியுள்ளத ு என்ற ு கூறினார ். அத ு என் ன புதி ய சர்வதே ச சூழல ் என்ற ு கேட்டதற்க ு, நாடுகளுக்கிடைய ே சகோதரத்துவத்த ை ஏற்படுத்தவும ், அண ு ஆயுதங்களைக ் குறைக்கவும ், அண ு ஆயுதமற் ற உலக ை உருவாக்குவும ், அமைதிய ை ஏற்படுத்தவும ் ஒபாம ா ‘முயன்ற ு’ வருகிறார ்’ என்றும ், எல்ல ா பிரச்சனைகளுக்கும ் பேச்சுவார்த்தையின ் மூலம ் தீர்வ ு கா ண வேண்டும ் என்பத ை அவர ் வலியுறுத்த ி வருகிறார ் என்றும ் லண்ட்ஸ்டாட ் பதிலளித்துள்ளார ்!

இதன ை ஒபாமாவின ் சாதனைகள ் என்றும ் கூறி ய லண்ட்ஸ்டாட ், ஆல்பிரட ் நோபலின ் உயிலின்படிய ே தாங்கள ் முடிவெடுத்ததாகவும ் கூறினார ்.

மருத்துவம ், இயற்பியல ், பொருளாதாரம ் ஆகியவற்றிற்க ு நோபல ் பரிச ு பெற்றவர்கள ை, தங்கள ் கண்டிபிடிப்புகள ை நிகழ்த்த ி 10 முதல ் 20 ஆண்டுகளுக்குப ் பிறக ே - அதன ் பயன ் உலகறி ய உணர்ந் த பின்னர ே - நோபல ் பரிசிற்க ு தேர்வ ு செய்யும ் குழ ு, ஆட்சிக்க ு வந்த ு ஓராண்ட ு கூ ட நிறைவ ு செய்யா த, பன்னாட்ட ு அளவில ் இதைச ் சாதித்தார ் என்ற ு எதையும ் கூ ற முடியா த ஒபாமாவிற்க ு நோபல ் பரிச ை அளித்த ு, அங்க ே கூ ட நம ் நாட்டைப ் போல ் தான ா? என்ற ு இந்தியர்கள ் கருதும ் அளவிற்க ு அதன ் தரத்த ை நோபல ் பரிசுக ் குழுத ் தாழ்த்தியத ு இந் த ஆண்டின ் ஒர ு சோ க நிகழ்வாகும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Show comments