Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌த்தா‌ண்டி‌ல் ‌சி‌ரி‌க்க!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (13:55 IST)
ஆபரேஷ‌ன ்

webdunia photoWD
டாக்டர் அந்த ஆளு அவருக்கு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு நீங்க பேசாமயே இருக்கீங்கள ே?

ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லிய ா?

இ‌ன்னை‌க்கு‌ம் மற‌ந்தா‌ச்ச ு


என்ன சார் இத ு? ஹெல்மெட ், லைசன்ஸ ், வண்டி இன்ஷ்யூரன்ஸ் இதெல்லாம் கையி ல எடுத்துட்டு வர்றீங் க?

ஐயையோ! இன்னிக்கும் வண்டி எடுத்துட்டு வர மறந்துட்டேன்.

டா‌ஸ்மா‌‌க்

ரஜினி காந்த்: இதோ பார் தம்பி! நீ சூப்பரா பரிட்சை எழுதினா... 80 மார்க ்
சுமாரா எழுதினா 60 மார்க ், ரொம்ப சுமாரா எழுதினா பாஸ் மார்க்...

ரசிகர்: தலைவா ரொம்ப மோசமா எழுதின ா?

ரஜினிகாந்த்: டாஸ்மாக்!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

Show comments