Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌த்தா‌ண்டி‌ல் ச‌ி‌ரி‌த்தே ஆக வே‌ண்டு‌ம்

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (13:59 IST)
அ‌ப்பா‌வி எஜமா‌ன்

webdunia photoWD
மக்கு! மக்கு! எவனோ வீட்டுக்குள்ள வந்து பீரோ சாவிய கேட்டான்னு கொடுத்துடறத ா?

' எனக்கு கம்பி போட்டு தொறக்கத் தெரியாது எஜமானியம்மான்னு சொன்னான ், பாவமா இருந்துச்சு...

‌......

என்னைய்யா 301 அந்த திருட்டு கேஸ்ல திருடன கண்டுபிடிச்சாச்ச ா?

திருடன கண்டுபிடிக்கல சார ், ஆனா கைரேகைகள் கிடைச்சுது!

எங் க?

என் கன்னத்துல!

சுத‌ந்‌திர ‌தின‌ம்

ஆசிரியர்: ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு என்ன கிடைச்சுத ு?

மாணவன்: லீவு!

ஆசிரியர்:???

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

Show comments