Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படி‌க்க நகை‌க்க

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (14:02 IST)
டிராபிக் ஜாம ்

webdunia photoWD
" அவரை ஏன் மானேஜர் அதிகமாக திட்டுறார ்?"

" ஆபீசுக்கு ஏன் லேட்டுன்னு கேட்டதுக்கு டிராபிக் ஜாம்ல மாட்டிக்கிட்டேன்னு சொன்னாராம்!"

" அதனால என் ன?"

" அவர் வீடு ஆபீசுக்கு எதிரேதான் இருக்கு!"


கிழியவே கிழியாது

" எங்க கடைல துணி வாங்குனா கிழியவே கிழியாது சார்!"

" அப்படிய ா? அப்போ எனக்கு 2 மீட்டர் வேணும்னா எப்படி கிழிச்சு குடுப்பீங் க?"


பைல்ஸ் ஆபரேஷன்

அந்த 24ம் நம்பர் ரூம் பேஷண்ட் ஏன் கத்திகிட்டு கிடக்கார ு?

டாக்டருக்கு கூரியர் தபால் கொடுக்க வந்த அவருக்குப் போய் டாக்டர் தப்பா பைல்ஸ் ஆபரேஷன் பண்ணிட்டாராம்.


1, 2 ,3...

டாக்டர்: ராத்திரில தூக்கம் வரல்லேன்னா 1,2,3... எண்ணினா தூக்கம் வரும்னு சொன்னேனே செஞ்சு பாத்தீங்கள ோ?

நோயாளி: பிரயோஜனம் இல்ல டாக்டர். 46,000 வரைக்கும் எண்ணினேன்.. ஆனா அடுத்த நாள் வந்துருச்சு.


குடிப்பழக்க‌ம்

டாக்டர்: உடனடியா நீங்க குடிப்பழக்கத்தை நிறுத்தறது நல்லது.

ஏன் டாக்டர ்?

உங்களுக்கு ரத்தப் பரிசோதனையே செய்ய முடியல. எப்ப ரத்தம் எடுத்தாலும் உடனே ஆவியாயிடுது.

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

Show comments