Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்தை உய‌ர்‌த்‌திடுவோ‌ம்: முத‌ல்வ‌ர் பு‌த்தா‌ண்டு வா‌ழ்‌த்து!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (14:09 IST)
தமிழகம ் மேலும ் மேன்ம ை பெ ற வரும ் 2008 ம ் ஆண்டிலும ் புதி ய திட்டங்கள ை, வளர்ச்சிப ் பணிகளைத ் தொடர்வோம ்! தொடர்ந்த ு உழைத்திடுவோம ்! தமிழகத்த ை உயர்த்திடுவோம ்! எனும ் உறுதியோட ு, தமிழ க மக்களுக்க ு மீண்டும ் எனத ு புத்தாண்ட ு நல்வாழ்த்துகள ை தெரிவித்த ு மகிழ்கிறேன் எ‌ன்ற ு முத‌‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌‌ள்ளா‌ர ்.

முதலமைச்சர ் கருணாநித ி வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள புத்தாண்ட ு வாழ்த்து செ‌ய்‌தி‌யி‌ல ், புத்தாண்ட ு 2008 பிறக்கிறத ு. தமிழகத்தின ் வளர்ச்சிக்க ு அடித ் தளமாகப ் பல்வேற ு திட்டங்களைச ் செயல்படுத்தவதில ் உறுதுணையா க அமைந் த 2007 ஆம ் ஆண்டிற்க ு நன்ற ி கூற ி, 2008 ம ் ஆண்ட ை நம்பிக்கையுடன ் வரவேற்கும ் வேளையில ், தமிழ க மக்கள ் அனைவருக்கும ் என ் இதயம ் கனிந் த புத்தாண்ட ு நல்வாழ்த்துக்களைத ் தெரிவித்த ு மகிழ்கிறேன ்.

தந்த ை பெரியார ், பேரறிஞர ் அண்ண ா, பெருந்தலைவர ் காமராசர ், அண்ணல ் அம்பேத்கர ் ஆகி ய பெருமக்களின ் கோட்பாடுகளும ், கொள்கைகளையும ் உறுதுணையா க வந்த ு தோள ் வலிம ை தந்தி ட, கடமையாற்றும ் வழியில ் கிடக்கும ் தடைகள ை அகற்ற ி முன்னேற்றப ் பாதையில ் என்னருமைத ் தமிழ்க ் குடிமக்கள ை வழ ி நடத்தி ட வேண்டும ் என்னும ் உணர்வ ு உந் த, அல்லும ் பகலும ் அயராமல ் பணியாற்றுவதைய ே குறிக்கோளாகக ் கொண்டுள்ளத ு இந் த அரச ு.

அதனால ் தான் 'காலம ் பொன ் போன்றத ு; கடம ை கண்போன்றத ு' என்பதைக ் கணந்தோறும ் எண்ண ி, 2006 ல ் ஆட்சிப ் பொறுப்பேற்றத ு முதல ் பல்வேற ு திட்டங்கள ை உருவாக்குவதிலும ், செயல்படுத்துவதிலும ் மிகுந் த முனைப்புடன ் தமிழ க அரச ு செயல்பட்ட ு, அவற்றின ் மூலம ் ஏழ ை, எளியோர ் நலன ் பெற்ற ு வருத ை எல்லோரும ் அறிவர ்.

அருமைத ் தமிழ ் மக்கள ் மகி ழ, தமிழகம ் மேலும ் மேன்ம ை பெ ற வரும ் 2008 ம ் ஆண்டிலும ் புதி ய திட்டங்கள ை, வளர்ச்சிப ் பணிகளைத ் தொடர்வோம ்! தொடர்ந்த ு உழைத்திடுவோம ்! தமிழகத்த ை உயர்த்திடுவோம ்! எனும ் உறுதியோட ு, தமிழ க மக்களுக்க ு மீண்டும ் எனத ு புத்தாண்ட ு நல்வாழ்த்துகள ை தெரிவித்த ு மகிழ்கிறேன் எ‌ன்ற ு முத‌‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி வா‌ழ்‌‌த்த ு செ‌ய்‌தி‌யி‌ல ் கூ‌றியு‌‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

Show comments