Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடையாள‌த்தை தேடு‌ங்க‌ள்...

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (14:07 IST)
webdunia photoWD
ராம‌ன ் ஒர ு தோ‌ட் ட வேலை‌க்கார‌ன ். அவனு‌க்கு‌த ் த‌ன ் ந‌ண்ப‌ர்களை‌ப ் பா‌ர்‌க்கு‌ம ் போதெ‌ல்லா‌ம ் பொறாமையா க இரு‌க்கு‌ம ். ராமனுட‌ன ் படி‌த் த அவ‌ர்க‌ள ் எ‌ல்லா‌ம ் ந‌ல் ல வேலை‌யி‌ல ் இரு‌ந்தன‌ர ். அ‌தி‌ல ் மு‌ன்னே‌றி‌க ் கொ‌ண்டு‌ம ் இரு‌ந்தன‌ர ்.

இதனா‌ல ் தா‌ன ் ம‌ட்டு‌ம ் இ‌ப்படி‌த ் தோ‌ட் ட வேலை‌க்காரனா‌க ி ‌‌ வி‌ட்டோம ே எ‌ன் ற கவல ை ராம‌ன ை அ‌ரி‌த்து‌க ் கொ‌ண்ட ே இரு‌ந்தத ு.

படி‌க்கு‌ம ் கால‌த்‌தி‌ல ் ராம‌ன ் ஓ‌விய‌ம ் வரைவ‌தி‌ல ் ‌ திறமைசா‌லியா க இரு‌ந்தா‌ன ். ஆனா‌ல ் ஓ‌விய‌ம ் வரை‌ந்த ு ‌ வி‌ற்றா‌ல ் போ‌தி ய வருமான‌ம ் ‌ கிடை‌க்காத ு எ‌ன்ற ு அவ‌ன ் ‌ நினை‌த்தான ். இதனா‌ல ் அவ‌ன ் தோ‌‌ட் ட வேல ை க‌ற்று‌க ் கொ‌ண்டா‌ல ் ப‌ண்ணையா‌ர ் ஆ‌கி‌விடலா‌ம ் எ‌ன்ற ு ‌ ந‌ம்‌பினா‌ன ்.

தோ‌ட் ட வேலை‌க்கார‌ன ் ஆ ன ‌ பிறகு‌ம ் எ‌ந் த மு‌ன்னே‌ற்றமு‌ம ் வர‌வி‌ல்ல ை எ‌ன்பத ே ராம‌னி‌ன ் கவலையா க இரு‌ந்தத ு.

ஒருநா‌ள ் அவனுடை ய முதலா‌ள ி பா‌த்‌திர‌ங்க‌ள ் வா‌ங் க வெ‌ளியூ‌ர ் செ‌ன்றா‌ர ். உத‌வி‌க்கு‌ ராமன ை அழை‌த்து‌ச ் செ‌ன்றா‌ர ்.

செ‌ன் ற இட‌த்‌தி‌ல ் ராம‌ன ் தே‌ர்வ ு செ‌ய் த பா‌த்‌திர‌ங்களை‌ப ் பா‌ர்‌த்த ு முதலா‌ளிய ே அச‌ந்த ு போனா‌ர ். காரண‌ம ், ராம‌ன ் எடு‌த் த பா‌த்‌திர‌ங்க‌ள ் ஒ‌வ்வொ‌ன்று‌ம ் கலைநய‌ம ் ‌ மி‌க்கதா க இரு‌ந்த ன.

முதலா‌ள ி கே‌ட்டத‌ற்க ு, ‌ நீ‌‌ண் ட தய‌க்க‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறகு ராம‌ன ் தன‌க்க ு ந‌ன்றா க ஓ‌விய‌ம ் வரைய‌த ் தெ‌ரியு‌ம ் எ‌ன்ற ு கூ‌றினா‌ன ்.

அவனுடை ய முதலா‌ள ி ந‌ல்லவ‌ர ். நகர‌த்‌‌தி‌ல ் உ‌ள் ள புக‌ழ்பெ‌ற் ற ஓ‌விய‌க ் கடை‌யி‌ல ் அவனு‌க்க ு வேல ை வா‌ங்‌‌கி‌க ் கொடு‌த்தா‌ர ். அ‌தி‌லிரு‌ந்த ு ராமனி‌ன ் கவலைக‌ள ் ஒ‌ழி‌ந்த ன எ‌ன்பத ை ‌ விள‌க்க‌த ் தேவை‌‌யி‌ல்ல ை.

ராமனை‌ப ் போல‌த்தா‌ன ் ந‌ம்‌மி‌ல ் பலரு‌ம ் உ‌ள்ளோ‌ம ். ந‌ம்‌மிட‌ம ் உ‌ள் ள ‌ திறமை‌யி‌ன ் ‌ மீத ு நா‌ம ் ந‌ம்‌பி‌க்க ை வை‌ப்ப‌தி‌ல்ல ை. உடனட ி வள‌‌ர்‌ச்‌சி‌க்க ு ஆசை‌‌ப்ப‌ட்ட ு ‌ சி‌க்க‌லி‌ல ் மா‌ட்டி‌க ் கொ‌ள்‌கிறோ‌ம ்.

இதனா‌ல ் தா‌ன ் ஆ‌சி‌ரிய‌ர ் ப‌யி‌ற்‌ச ி முடி‌த்து‌வி‌ட்ட ு கா‌ல ் செ‌ன்டரு‌க்கு‌ப ் போவது‌ம ், பொருளாதார‌ம ் படி‌த்து‌வி‌ட்ட ு அத‌ற்கு‌ச ் ச‌ற்று‌ம ் தொட‌ர்‌பி‌ல்லா த அ‌ச்சக‌ப ் ப‌ணிகளு‌க்கு‌ப ் போவது‌ம ் தொட‌ர்‌கிறத ு.

இ‌வ்வாற ு போனவ‌ர்க‌ள ் ‌ சி‌ ல ஆ‌ண்டுக‌ளி‌ல ் வேலை‌‌யி‌ல ் ஆ‌ர்வ‌ம ் குறை‌ந்த ு வா‌ழ்‌க்க ை வெறு‌த்து‌ப ் புல‌ம்ப‌த ் தொட‌ங்‌க ி ‌ விடு‌கி‌ன்றன‌ர ்.

ராமனு‌க்காவத ு வ‌ழிகா‌ட்டியா க அவனுடை ய பெரு‌ந்த‌ன்மையா ன முதலா‌ள ி ‌ கிடை‌த்தா‌ர ். ஆனா‌ல ் ந‌ம்‌மி‌ல ் பலரு‌க்க ு அ‌ப்பட ி யாரு‌ம ் இ‌ல்ல ை.

webdunia photoWD
இதனா‌ல ் இ‌ந்த‌ப ் பு‌த்தா‌ண்டி‌ல ் யோ‌சி‌ப்போ‌ம ். நா‌ம ் இழ‌ந்து‌ள் ள ந‌ம்முடை ய அடையாள‌‌த்த ை, அடையாளமா ன ‌ திறமையை‌த ் தேடுவோ‌ம ். முடி‌ந்தவர ை அத‌ற்க ு உர‌மி‌ட்ட ு ந‌ம ் வா‌ழ்வ ை வளமா‌க் க முய‌ற்‌சி‌ப்போ‌ம ்...

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

Show comments