நா.முத்துக்குமார் மரணத்துக்கு காரணம் காசோலைகளா? பரபரப்பு தகவல்

நா.முத்துக்குமார் மரணத்துக்கு காரணம் காசோலைகளா? பரபரப்பு தகவல்

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (16:02 IST)
பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணத்துக்கு காரணம் அவரது வீட்டில் காசோலைகள் பணம் ஆகாததுதான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.


 

 
கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நேற்று மரணமடைந்தார். அவரது மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதுவரை தமிழ் சினிமாவில் சுமார் 1500 மேற்பட்ட பாடல்களை எழுதி அவருக்கென்று ஒரு நீங்கா இடத்தை பிடித்து வைத்திருந்தார்.
 
மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டிருந்த நா.முத்துக்குமாரின் சகிச்சைக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை தேவைப்பட்டதாம். அந்த தொகையை தாயார் செய்ய முடியாமல் போனதுதான் நா.முத்துக்குமார் உயிரிழப்பு காரணம் என்றும் அவரது வீட்டு அலமாரியில் சம்பளமாக வாங்கிய ரூ:70 லட்சம் மதிப்புள்ள காசோலைகள் பணமாக மாறாமல் வெற்று காகிதமாக இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.
 
அவரை பயன்படுத்திக்கொண்ட பலர் அவருக்கு முறையாக சம்பளத்தை கொடுக்க தவறியதால் தான் அவர் உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

84 கோடி இழப்பீடு வேண்டும்!. தனுஷ் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்!..

நாளை நீதிமன்றத்தில் ஜனநாயகன் வழக்கு!.. இந்த மாதம் ரிலீஸாகுமா ஜனநாயகன்?!...

180 கோடி சம்பளம்!.. 90 கோடி அட்வான்ஸ்!.. கோலிவுட்டில் லக்கிமேன் தனுஷ்தான்!...

’திரௌபதி 2’ வெளியாவதால் தள்ளிப்போன விஜய் படம்.. தயாரிப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்றென்றும் இளமை.. 10வது திருமண நாளை கொண்டாடும் அசின்.. வைரல் புகைப்படம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments