Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? தமிழிசை சவுந்தரராஜன்

Webdunia
புதன், 19 அக்டோபர் 2016 (19:31 IST)
தசரா விழாவில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடியை குறைகூறுவதா என்று கேள்வி எழுப்பிய தமிழிசை சவுந்தரராஜன், கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் போன்ற விழாக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் கருணாநிதி ஏன் தீபாவாளிக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
 
மரியாதைக்குரிய மூத்த தலைவர் கருணாநிதி, நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தசரா விழாவில் கலந்து கொண்டதையும், ஜெய்ஸ்ரீராம் என்று சொன்னதையும் விமர்சித்து மதசார்பற்ற நாட்டில் எப்படி மதம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தாங்கள் முதல் அமைச்சராக இருந்தபோது கிறிஸ்துமஸ், பக்ரீத், ரம்ஜான் போன்ற விழாக்களுக்கு வாழ்த்துகள் சொல்லும் நீங்கள் ஏன் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லுவதில்லை. அப்படி என்றால் மதசார்பற்ற தலைவரா நீங்கள்? என்பது எங்களின் கேள்வி மட்டுமல்ல மக்களின் கேள்வியாகவும் இருந்து கொண்டிருப்பதை தாங்கள் மறுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments