தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் நாளை வாக்கு பதிவு

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2016 (20:38 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது பணம் பட்டுவாடா மற்றும் வேட்பாளர் மரணம் ஆகிய காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நாளை தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.


 

 
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது பணம் பட்டுவாடா காரணமாக தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. திருப்பரக்குன்றம் சட்டசபை தொகுதியில் வேட்பாளர் மரணம் காரணமாக அந்த தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
 
இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நவம்பர் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
 
அதைத்தொடர்ந்து தமிழகத்தில் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைப்பெறவுள்ளது.
 
இதற்காக அந்தந்த தொகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..

விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

அடுத்த கட்டுரையில்
Show comments