ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் மகன் மாரடைப்பால் மரணம்

Webdunia
புதன், 23 டிசம்பர் 2015 (15:24 IST)
2015 செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரும், துணை குடியரசு தலைவருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் மகனுமான ஷேக் ரஷீத் பின் மாரடைப்பால் மரணமடைந்தார்.


 
 
34 வயதான ஷேக் ரஷீத் பின் குதிரையேற்றம் , கால்பந்து விளையாட்டுகளில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். ஷேக் ரஷீத் தீவிர விளையாட்டு வீரர். இவரது இளைய சகோதரர் ஷேக் ஹம்டான் துபாயின் இளவரசராக உள்ளார்.
 
அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, துபாயில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. மேலும் எமிரேட்ஸ் நாடுகளில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிகாரன் ஓட்டு எங்களுக்கு வேண்டாம்!.. சீமான் ராக்ஸ்!..

மன்னிப்பு கேட்டா போதுமா?!.. ஒழுங்கா பேசணும்!.. எஸ்.வி.சேகரை வெளுக்கும் நெட்டிசன்கள்..

பெரம்பூர் தொகுதியில் விஜய் ஜெயிப்பாரா?!. வெற்றி வாய்ப்பு எப்படி?!.. ஒரு அலசல்!..

காரைக்குடியில் சீமான் ஜெயிப்பாரா?!. வெற்றி வாய்ப்பு எப்படி?!.. ஒரு அலசல்!..

போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் என்னிடம் கெஞ்சியது: டிரம்பின் சமூக வலைத்தள பதிவு வைரல்..!

Show comments