வாட்ஸ் அப் முடங்கியதால் சிக்னல், டெலிகிராமுக்கு தாவிய பயனர்கள்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (20:29 IST)
நேற்று உலகம் முழுவதும் பல நாடுகளில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் திடீரென தொழில்நுட்ப காரணங்களால் முடங்கியது 
 
இதனை அடுத்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுனர்கள் தீவிர பணி செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் உலகம் முழுவதும் நேற்று வாட்ஸ்அப் சேவை முடங்கியதை அடுத்து தகவல் தொடர்புக்கு பல்வேறு சமூக வழிகளில் பயன்படுத்தத் தொடங்கினர்
 
குறிப்பாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் அவசர தகவல் பரிமாற்றம் செய்வதற்காக சிக்னல், டெலிகிராப் போன்ற தளங்களுக்கு பல பயனர்கள் தாவினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வேலை செய்யாத நிலையில் டுவிட்டர் தளத்திற்கு அதிக பயனர்கள் சென்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments