Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கம், சிறுத்தைகளை செல்லபிராணிகளாக வளர்க்கும் இளம்பெண் (வீடியோ)

சிங்கம், சிறுத்தைகளை செல்லபிராணிகளாக வளர்க்கும் இளம்பெண் (வீடியோ)

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (17:10 IST)
சவுதி அரேபியாவி இளம்பெண் ஒருவர் சிங்கம், சிறுத்தைகளை அவரது வீட்டில் செல்லபிராணிகளாக வளர்த்து வருகிறார்.


 

 
சவுதி அரேபியாவில் ரோசனா அல் டீனி(20) என்ற இளம்பெண் பூனை, நாய்குட்டிகளை வளர்ப்பது போல சிங்கம், சிறுத்தைகளை செல்லபிராணிகளாக வளர்த்து வருகிறார். அவைகளை கொஞ்சி விளையாடுவது போல் உள்ள வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து ரோசனா அல் டீனி கூறியதாவது:-
 
எனது அன்றாட வாழக்கை அவைகளுடனே கழிகின்றன. இதற்கு எனது நெருக்கமானவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது அவர்கள் எனக்கு ஆதரவாகவே பேசுகின்றனர். என்னதான் விலங்குகளுக்கு மனிதர்களைப் போல மூளை கிடையாது என்றாலும் அவைகளுக்கும் இதயம், உணர்வுகள் உள்ளன, என்று கூறினார்.
 
 
நன்றி: new vid

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி: பதவியேற்பு விழாவிற்கு வராத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

"3 ஆண்டுகளில் 11 பேரை கொன்ற புலி" - கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி..!!

புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு.!!

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments