Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பீதி… ஒரு லட்சம் பேரை வேலைக்கு நியமிக்கும் அமேசான் !

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (10:36 IST)
கொரோனா வைரஸ் பீதி காரணமாக மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகமாக ஈடுபடுவதால் அமேசான் ஒரு லட்சம் பேரை வேலைக்கு நியமித்துள்ளது.

சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆம், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 தொட்டுள்ளது. மேலும் 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

அமெரிக்காவிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ளதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் வீட்டுக்குத் தேவையானப் பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அமேசான் நிறுவனம் தற்போது ஒரு லட்சம் பேரை வேலைக்கு நியமித்துள்ளது. மேலும் ஒரு மணிநேர சம்பளமாக 15 டாலருக்கு 17 டாலராக உயர்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments