தெறிக்கும் கேமரா குவாலிட்டி! Realme 11 5G சிறப்பம்சங்கள்!

ரியல்மி நிறுவனம் பக்காவான கேமரா அம்சங்களுடன் தனது புதிய Realme 11 5G ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Realme

6.72 இன்ச் டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ரெஷ் ரேட், மீடியாடெக் டைமென்சிட்டி 6100 ப்ளஸ் சிப்செட்

2.2 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்

8 GB RAM + 8GB விர்ச்சுவல் RAM, 128 GB / 256 GB இண்டெர்னல் மெமரி

108 MP + 2 MP டூவல் ப்ரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா

Realme

5000 mAh பேட்டரி, 67 W SUPERVOOC சார்ஜிங்

Realme

இந்த Realme 11 5G ஸ்மார்ட்போன் க்ளோரி கோல்ட், க்ளோரி ப்ளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது

8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.18,999 ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ரூ.19,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பக்காவான அம்சங்களுடன் வெளியானது Vivo V29 Lite 5G

Follow Us on :-