நிர்வாண போஸ் நான் குடுக்கவே இல்ல!
நிர்வாண போட்டோ சர்ச்சை குறித்து ரன்வீர்சிங்
Instagram: Ranveersingh
இந்தியில் பிரபலமான நடிகராக அறியப்படுபவர் ரன்வீர்சிங். நடிகை தீபிகா படுகோனின் கணவர் இவர்.
இவர் கடந்த சில நாட்கள் முன்னதாக நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் தேசிய அளவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ரன்வீர் சிங் மீது பல பகுதிகளில் இருந்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரன்வீர் சிங்கிடம் தற்போது மும்பை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த நிர்வாண போட்டோஷூட் குறித்து விளக்கமளித்த ரன்வீர்சிங், தான் நிர்வாணமாக போஸ் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
Instagram: Ranveersingh
தனது புகைப்படங்கள் அனைத்தும் மார்பிங் செய்யப்பட்டவை என்றும் கூறியுள்ளார்.
technology
கமலுக்கு மகளா நடிச்ச குட்டி பொண்ணா?
Follow Us on :-
கமலுக்கு மகளா நடிச்ச குட்டி பொண்ணா?