மெஸ்ஸி Fan Girl வைரல் Pregnancy Photoshoot!

கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியின் கர்ப்பிணி ரசிகை ஒருவர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளார்.

Social Media

தனது மகப்பேறு போட்டோஷூட்டின் தீமை 2022 உலகக் கோப்பையை அடிப்படையாக கொண்டு இந்த தம்பதியினர் நடத்தியுள்ளனர்.

அதிலும் தம்பதியனருக்கு பிடித்த நட்சத்திரமான "லியோனல் மெஸ்ஸி"க்கு ஆதரவாக இருந்தது.

திருச்சூர் குன்னத்தங்கடியை சேர்ந்தவர் சோபியா ரெஞ்சித் என்ற இந்த ரசிகை.

இவர் தான் மெஸ்ஸியின் அர்ஜென்டினா ஜெர்சியை அணிந்து தனது போட்டோஷூட் படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

தொழில்முறை புகைப்படக் கலைஞராக பணிபுரியும் அவரது கணவர் ரஞ்சித் லால் புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இவ்வளவு அழகான போட்டோஷூட்டின் யோசனையும் ரெஞ்சித் லாலின் பங்களிப்பும் இதனை வைரலாக்கியுள்ளது.

Social Media

நடந்து வரும் கத்தார் உலகக் கோப்பையில் அர்ஜென்டினா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இந்த தம்பதியினர் உள்ளனர்.

Social Media

கத்தாரில் கால்பதிக்கும் சாம்பியன்ஸ்! கால்பந்தின் டாப் 10 வீரர்கள் யார்?

Follow Us on :-