தோனி அடத்தால் தப்பித்த ஜடேஜா, பலிகடா பிராவோ?

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பெயர்களை அறிவித்தன.

சென்னை அணி தனது எட்டு வீரர்களை விடுவித்துள்ளது. இதில் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜடேஜா தலை தப்பியுள்ளது. இதற்கு தோனி முக்கிய காரணமாகிறார்.

சென்னை அணியில் இருந்து கழட்டி விட்டப்பட்டோர்:

டுவைன் பிராவோ

சென்னை அணியில் இருந்து கழட்டி விட்டப்பட்டோர்:

கே. பகத் வர்மா

சென்னை அணியில் இருந்து கழட்டி விட்டப்பட்டோர்:

சி. ஹரி நிஷாந்த்

சென்னை அணியில் இருந்து கழட்டி விட்டப்பட்டோர்:

என் ஜெகதீசன்

சென்னை அணியில் இருந்து கழட்டி விட்டப்பட்டோர்:

கேஎம். ஆசிப்

சென்னை அணியில் இருந்து கழட்டி விட்டப்பட்டோர்:

ஆடம் மில்னே

சென்னை அணியில் இருந்து கழட்டி விட்டப்பட்டோர்:

ராபின் உத்தப்பா (ஓய்வு)

சென்னை அணியில் இருந்து கழட்டி விட்டப்பட்டோர்:

கிறிஸ் ஜோர்டான்

இந்திய வீரர்களுக்கு பேனர் வைத்துக் கொண்டாட்டம்!

Follow Us on :-