புது வருஷம் உங்களுக்கு எப்படி இருக்க போகுது? ராசிபலனை பாருங்க!
2023ல் ஒவ்வொரு ராசிக்கும் என்னென்ன நற்பயன்கள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
Webdunia
மேஷம் - ஆசைகள் நிறைவேறும், நோய்கள் அகலும். ஆக மொத்தம் இது உங்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆண்டு
ரிஷபம் - தொழில் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும், எதிரிகள் தொல்லை கூடும். ஆக மொத்தம் இது நீங்கள் கவனமாக வேண்டிய ஆண்டு
மிதுனம்- துக்கங்கள் விலகும், வெளிநாட்டு பயணத்திற்கு வாய்ப்பு. ஆக மொத்தம் இது மகிழ்ச்சியான ஆண்டு
கடகம்- திடீர் அதிர்ஷ்டம் ஏற்படலாம், பயணத்தின் போது கவனம் தேவை. ஆக மொத்தம் இது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டிய ஆண்டு
சிம்மம் - புது முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஆண்டு, சுப காரியங்கள் நடக்கும். ஆக மொத்தம் இது உங்களுக்கு திருப்தி தரும் ஆண்டு
கன்னி - உடல்நலனில் கவனம் வேண்டும், சொத்து பிரச்சனை அகலும். ஆக மொத்தம் இது நீங்கள் தொட்டது துலங்கும் ஆண்டு
துலாம் - பதவி உயர்வுக்கு வாய்ப்புள்ளது, உடல் நலன் குறித்த கவலை வேண்டாம். ஆக மொத்தம் உங்கள் கவலைகள் விலகும் ஆண்டு
விருச்சிகம் - புதுப்புது பொருட்கள் வாங்க வாய்ப்புள்ளது, வேறு ஊர் செல்வது அவசியம். ஆக மொத்தம் உங்களுக்கு நன்மைகள் பயக்கும் ஆண்டு
தனுசு - சகோதர பிரச்சனை நிவர்த்தியாகும், இடமாற்றம் ஏற்படும். உங்களுக்கு அமோகமான ஆண்டு
மகரம் - முக்கிய காரியங்கள் நடக்கும், பல வழிகளில் பண வரவிற்கு வாய்ப்பு. உங்களுக்கு இது கவலையற்ற ஆண்டு
கும்பம் - கடன்கள் அடையும், நோய் விலகும். உங்களுக்கு நல்லதே நடக்கும் ஆண்டு இது
மீனம் - அதிக செலவுகள் ஏற்படும், ரகசியம் காக்க வேண்டும். உங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஆண்டு
religion
சனியிடமிருந்து காக்கும் சக்தி கொண்ட அனுமன்! அனுமன் ஜெயந்தி விரதம்!
Follow Us on :-
சனியிடமிருந்து காக்கும் சக்தி கொண்ட அனுமன்! அனுமன் ஜெயந்தி விரதம்!