சாப்பிட்டவுடன் எதையெல்லாம் செய்யவே கூடாது தெரியுமா?
உணவு சாப்பிடுவது என்பது உடலுக்கு தேவையான சத்துக்களை பெறுவதற்கான ஒரு செயலாகும். உணவு சாப்பிட்ட பிறகு நாம் செய்யும் சில விஷயங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடும். உணவுக்கு பின் செய்யக்கூடாதவை குறித்து பார்ப்போம்.
Various Source
உணவு சாப்பிட்ட பிறகு உடனே பழங்களை சாப்பிட்டால் உணவின் சத்துக்களை உடல் உறிஞ்சாமல் வீணாகும்.
உணவு சாப்பிட்ட உடனே உறங்குவது செரிமான அமைப்பை பாதிப்பதுடன் உடல் சோர்வை ஏற்படுத்தும்.
சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி மேற்கொள்வது ஆபத்தானது.
உணவு சாப்பிட்ட பிறகு உடனே குளித்தால் உடல் வெப்பநிலை மாறுவதால் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படலாம்.
Various Source
உணவுக்கு பின் உடனே காபி அல்லது டீ அருந்துவது உணவின் சத்துக்கள் சேர விடாமல் தடுக்கும்.
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.