வெண்டைக்காயை கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தருவது நல்லதா?
பெண்கள் கர்ப்ப காலத்தில் உணவு விஷயத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். அந்த வகையில் வெண்டைக்காய் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவா என்பது பற்றி பார்ப்போம்.
Various source
தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்க ஆரோக்கியமான உணவை உண்பது அவசியம்
வெண்டைக்காயில் அதிக புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உள்ளது
இதில் வைட்டமின் சி, பி3, பி9, பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன
வெண்டைக்காயில் நிறைவான நார்ச்சத்து காரணமாக இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது
Various source
இதனால் கர்ப்பகாலத்தில் வரக்கூடிய நீரிழிவு நோய் அபாயத்தையும் தவிர்க்க முடியும்
வெண்டைக்காயில் உள்ள ஃபோலேட் டிஎன்ஏ மற்றும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது
இதில் உள்ள வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்சி குழந்தை வளர்ச்சிக்கு உதவுகிறது
வெண்டைக்காய் உட்கொள்வது பல குறைபாடுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கிறது