யாரெல்லாம் க்ரீன் டீயை தொடவே கூடாது?

சமீப காலமாக உடல்நலத்திறாக பலரால் பருகப்பட்டும் பானம் க்ரீன் டீ. க்ரீன் டீ ஆரோக்கியமானதுதான் என்றாலும் அதை சரியான விகிதத்தில் சரியான நேரத்தில் பருகாவிட்டால் விளைவுகளை ஏற்படுத்தும். அதுகுறித்து பார்ப்போம்.

Instagram

க்ரீன் டீயில் விட்டமின் பி, ஃபோலேட் சத்து, மக்னீசியம் ஆகியவை செறிவாக உள்ளன.

க்ரீன் டீயை டீ தூளாக அல்லாமல் இலைகளாக உள்ளவற்றையே பயன்படுத்த வேண்டும்.

க்ரீன் டீ இலைகளை இரண்டு நிமிடத்திற்கு மேல் கொதிக்க வைக்கக்கூடாது.

க்ரீன் டீயில் சர்க்கரை போன்றவற்றை கலக்காமல் குடிக்க வேண்டும்.

Instagram

க்ரீன் டீ மட்டும் குடிக்க சிரமமாக இருந்தால் எலுமிச்சை சாறு அல்லது சிறிது தேன் மட்டும் சேர்க்கலாம்.

Instagram

ஒரு நாளைக்கு மூன்று கப் அளவிற்கு மேல் க்ரீன் டீ அருந்துவது நல்லதல்ல.

Instagram

அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

பின்குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

காலையிலேயே யோகாசனம் செய்வது நல்லதா?

Follow Us on :-