உடலுக்கு தினசரி தேவையான சத்துக்களை வழங்க கூடிய உணவில் பால் முக்கியமானது. பாலுடன் சில பொருட்களை கலந்து அருந்தினால் அது உடலுக்கு கூடுதல் நன்மைகளை அளிக்கிறது. அதுகுறித்து காண்போம்.
Various Source
பாலுடன் பூசணி விதைகளை கலந்து சாப்பிடுவது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
செலரி விதையை பாலுடன் கலந்து சாப்பிட்டால் செரிமான பிரச்சினைகளை குறைக்கிறது.
பாலுடன் சியா விதைகளை கலந்து அருந்தினால் உடல் சோர்வை குறைத்து புத்துணர்ச்சி அளிக்கிறது.
வெந்தயத்தை பாலுடன் கலந்து சாப்பிடுவதால் உடல்சூடு குறையும்.
Various Source
ஆளி விதையை பாலுடன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் ஏற்படும்.
Various Source
பாலுடன் பாதாம் பருப்பை கலந்து குடித்து வந்தால் தசைகள் வளர்ச்சி மற்றும் வலு பெறும்.
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக அறிவுரைகளுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.