ரத்த அழுத்தம் குறைய என்ன சாப்பிடலாம்?

ரத்த அழுத்தத்தை குறைக்க அன்றாக உணவில் என்ன சேர்த்து சாப்பிடலாம் என தெரிந்துக்கொள்ளுங்கள்...

Pexels

கீரை - இதில் பொட்டாஷியம் இருக்கிறது. பொட்டாஷியம் உடலில் உள்ள அதிக சோடியத்தை வெளியேற்றுவதால், ரத்த அழுத்தம் குறைகிறது.

பீட்ரூட்- இதில் நைட்ரேட்ஸ் இருப்பதால், இவை ரத்த குழாய்களை நீதானப்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறையும்.

வாழைப்பழம் - இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

பூண்டு - இதனை சாப்பிட்டால் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.

பிளாக்ஸ் விதைகள் - இதில் ஒமேகா 3 உள்ளது. இவை ரத்த அழுத்தத்தை குறைக்கும். ரத்த குழாய்களை விரிவடைய உதவும்.

Pexels

யோகர்ட் - இதில் கால்சியம் உள்ளது. மேலும் இதில் இருக்கும் பொட்டாஷியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

Pexels

பருப்பு பொடி செய்வது எப்படி?

Follow Us on :-